பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உ ரையும் அக.

அபக்கம் பதவி கனக்கு - இனி கொடுக்கும்படியான பதவிக்கு,

. . ய்வீர் - யாது செய்வீர் ? -

சிங்ாr க்க முக்திதரும் தலத்தீராதலால் நினைத்தவர்க்கு (, த்தைக் கொடுக்கின்றீர்; உம்மைப் பூசைபுரிந்து புகழ்பவருக்கு அளிக்கும் பதவிக்கு என்செய்வீர் என்ருர்,

சொர்க்கம் - சுவர்க்கம் என்பதன் சிதைவு, இருக்க - கல்கா நிற்பீர் என செயவென் வாய்பாட்டு வினையெச்சம் பிற கர்த்தாவின் வினை கொண்டு முடிந்தது. எண்னும்மை கொக்கது. -

சொர்க்கம்-இந்திரன் பிரமன் முதலியோர் பதவிகளாகிய தேவலோகம், சத்தியலோகம் என்பன: கிருமால் உருத்திார் முதலியோர் பதவியைக் கூறவே பிரமனது சத்தியலோகமாகிய பதவியையுங் கூட்டிக்கொள்க. அரிபதவி - வைகுந்தம். உருத் கிாபதவி - கயிலைமலை. பூசையாவது - அவரது திருமேனியை அகத்தும் புறத்தும் வழிபடல். அது ஆன்மார்த்தம், பரார்த்த மென இருவகைப்படும்; தன் பொருட்டுச் செய்வது ஆன்மார்த் தம் , பிறர் பொருட்டுச் செய்வது பரார்த்தம். இவற்றின் விரிவை ஆகம முதலிய நூல்களிற் காண்க. தவமாவது, மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விாதங்களான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயினில சிற்றலும், மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற் கொண்டு, அவற்ருல் தம்முயிர்க்கு வருங் துன்பங்களைப் பொறுத்து, பிறவுயிர்களை ய்ோம்புதல் என்பர் பரிமேலழகர். எல்லாம் என்பது இருதினைப் பொதுப்பெயர்; ஈண்டு உயர் .கிணைக்கண் வந்தது. எல் - பிரகாசத்தை யுணர்த்தும் இடைச் சொல். அது 'எல்லேயிலக்கம்’ என்னுங் தொல் - இடை-உக சூத் கிரத்தா னுணர்க. செய்வீர் - முன்னிலைப் பன்மை வி?ன முற்று. எவன் என்பது - என் என நின்றது. இனி - இடைச்