பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உண்ாயும் அடு

tiம், N கள் கைச் செய்தோம்), அயன்காகத்தை - இரும்பையும் அ. காகத்தையும், பசுபொன் நிறம் ஆகவும் பாலித்தோம் - ப.பு.ான்னிறமாகவும் செய்தோம் (அயன் ஆகம் - பிரமனது * * * .و ره பொன்னிறமாகவுங் கொடுத்தோம்), ஆ காரத்தை மக்கு இ-ெஇது ஆச்சரியம்! காரத்தை (படிகாரத்தை) எமக்குக் கொடு (உணவை எமக்குக் கொடு), கஞ்சத்தை வெண்கலத் கோக்னகம் என காட்டிடுவோம் - ஒளியுள்ள பொன் என் , المہT: rறும்படி செய்து காட்டுவோம் (தாமரையைக் கோகனகம் என் லம்படி செய்வோம்.) இந்த பாரத்தை யார் அறிவார் - இந்தப் பெருமையை யாவர் அறிவார்கள்?

இரசவாதிகள் தமது திறமையை ஒரு தலைவனுக்கு எடுத் துக் கூறுவதாகச் செய்யுள் செய்தல், சித்து என்னும் உறுப்பின் இலக்கணம்ாம்; இரசவாதமாவது இரும்பு முதலிய தாழ்ந்த உலோகங்களைப் பொன் முதலிய உயர்ந்த உலோகமாக்குதல். பங்காளர் - பங்கை ஆளுதலை யுடையவர். கஞ்சம் தாமரை யென்ற பொருளில் கம் - நீர், ஜம் - முளைப்பது; நீரில் முளைப் பது என்பது பொருள். வெண்கலத்தைக் குறிக்கும்போது காம்ஸ்யம் என்னும் வடமொழியின் திரிபு. கோகனகம் - தாமரை, கோகனகம் என்னும் பெயருடையதாகும்படி யென்க. இல்க்குமிக்கும் இவ்வாறே கொள்க. எகோ - வியப்பிடைச் சொல்லுமாம். தம்பீ - சித்தர்கள் வழங்குஞ் சொல் விழுக்கா.ெ அயல்நாகம் எனப்பிரித்து வேருயுள்ள துத்தநாகமுமாம். கரா - ஒருவகை உலோகம். தாரம் - க்ராவென்னும் வட்மொழித் கிரிபு. பீத + அம்பரம் வடமொழித் தீர்க்க சங் கி. பாரம்-பொறை, பெருமை; அதாவது அரிய செயல். யார் அறிவார் - ஒருவரும் அறிவாளில்லை. யார் - வின வினைக்குறிப்பு - இன்மை குறித்து நின்றது. இ - சுட்டு இந்த என மருவிற்று. எ - அசைநிலை. கேள் ஈறுகெட்ட முன்னிலை வியங்கோள் வினைமுற்று. அயன் -