பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் அஎ

அ ையாவோம் காங்கள் : அப்பா-, ஒருபிடி சோறு அல் ல, ஒரு பிடியளவு சோறே யல்லாமல், கூழ் உண்டோ - வேறு . கணவு உண்டோ? மாதவர் ஆணை - பெரிய தவத்தினை யுடைய சித்தர்கள்மேல் ஆணை ; மருந்து இல்லாது - மருந்து இல்லாமலே, கரிகள் எல்லாம் மாதங்கம் ஆக்குகிற்போம் - கரிகளெல்லாவற்றையும் சிறந்த ப்ொன்னகச் செய்வோம் (யானைகளெல்லாவற்றையும் மாதங்கமென்னும் பெயரையுடைய தாகச் செய்வோம்), எதம்அற - துன்பம்.நீங்க, நாகம் ஒளித் தாவா செய்வோம் - துத்தநாகத்தை ஒளிபொருந்திய தாா வாகச் செய்வோம் (பாம்பென்னும் பெயரை மறைத்து அா வென்னும் பெயருடையதாகச் செய்வோம்), இரும்பையும்-; பொன்ஆக உாைத்து இசைவிப்போம் - பொன்னகும்படி உாை கல்லிலுரைத்துப் பொருந்தும்படி செய்விப்போம் (கரும்பொன் என்னும் பெயருடையதாகும்படி சொல்லி அவ்வாறே வழங்கும் படி செய்விப்போம்). ==

' பாதம் எமக்களித்த ’’ என்ற தல்ை திருவடியே வீடா யிருக்குமென்ருர் ; அதனை, தென்னன் பெருந்துறையான், காட்டாதன வெல்லாங்காட்டிச் சிவங்காட்டித் தாட்டாமரை காட்டித் தன் கருணைத் தேன்காட்டி’ எனத் திருவாசகத்தும், * சேவடி படருஞ் செம்மலுள்ளமொடு, நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்துறையுஞ் செலவு ’ எனத் திருமுருகாற்றுப் படையி லும் பிற நூல்களிலும் வருவனவற்மு னுணர்க. அன்றித் கிருவடி தீகூைடி செய்தாரெனினுமாம். பிறரும் திருவடியைக் கூறு மாற்ருனுணர்க.

பச்சிலை பொன்செய்து - பச்சிலையினற் பொன் செய்து எனலுமாம். அப்பா - இங்கே சித்தர்கள் வழங்குவதோர் சொல் விழுக்காடு. ' தரிசித்து நேசமுடன் பூசித்துங் கிரிகின்ற சித்தாப்பா' என்ருர் இாட்டையரும். இச் சிறு உணவைத்