பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் அ யில்

இகழி கொடையர்-கொன்றைமலர் மாலையை அணிந்த mുഴു, அருணகிரியில் - அருணகிரிப்பதியிலுள்ள மwயின் கண், இாதம் முக்தி விடுவலவனே-இரதத்தை முன்னே «"Αν4/οο Αφ தேர்ப்பாகனே! பதி அடைந்து - ஊரை மடக்., மறுஇனில்- வீதியில், வசக்தன் அதிபடை - மன்மத ாது மாதர்களாகியு மிக்க சேனைகள், எழுந்ததது பகருவேன் - வங்.தடைந்ததைக் கூறுவேன். (கேட்பாயாக) ; புதிய கொம்பு - புதுமையான ஊதுகொம்பும் (இடையும்), சிலை - வில்லும் (புருவமும்), வளை - சங்கும் (கழுத்தும்), இரண்டு அருகு பொழி யும் - இரண்டு பக்கத்திலுஞ் சொரிகின்ற, வெம்பகழி - கொடிய அம்புகளும் (கண்களும்), போர்.அரு - போர்த்தொழில் நீங்காத, உதயம் தந்தம் மதம்களிறு - முளைத்தலையுடைய கொம்புகளையும் மதத்தையுமுடைய யானையோடு (முலைகளோடு), கதலி உபய தண்டு - கதலிக்கொடியும் இரண்டு தண்டாயுதமும் (தொடை களும்).வருகின்றது. வாரா நின்றது. .

இக்கவி தலைவன் தலைவியின் உருவெளித் தோற்றங் கண்டு,பாகனேடு கூறினதென்க.

இதழி அம்தொடையர், அருண அம்கிரி - இவற்றுள், அம் சாரியை. அன்றி அழகுமாம். தொடையர் - உயர்தினைப் பலர்பாற் படர்க்கைப் பெயர். தொடை - தொடு பகுதி, ஐ செயப்படுபொருள்-விகுதி சேர்ந்து தொடையாயிற்று. முந்திஇடைச்சொல்; ஈண்டு காலத்தினை யுணர்த்திற்று. வசந்தன் . வேனிற் காலத்திற்குரியவன். சித்திரை மாசமும் வைகாசி மாசமும் ஆகிய இளவேனிற் காலத்தே மன்மதனுக்குப் போர்த் தொழிலில் ஊக்கமும் களிப்பும் மிகுதியும் உண்டாதல்பற்றி இவ்வாறு கூறப்பட்டது. கொம்பு - பூங்கொம்பு. எழுந்ததது -

  • முக்தி . இடையடியாகப் பிறந்த வினையெச்சம், முங் த பகுதி, இ . வினையெச்ச விகுதி,