பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் அல்க

பWருப்பவரும், ஈது அலால் - இவையல்லாமல், இரக்கும் மனை யம் - யாசிக்கின்ற வீடுகள்தோறும், எறிநடத்தும் - எறி ச. அகின்ற, எருது ஆவர் - இடபமாயிருப்பவரும், இடத்தில் டி றை - இடப்பக்கத்தில் வீற்றிருக்கின்ற, தேவி ஆவர் - அம் Wனையாயிருப்பவரும், (அவர் ஆதலால்) அவர்க்குமுன் கில்லா மல் அத்திருமாலுக்கு முன்னே காட்சிகொடுத்து நில்லாமல், நீங்கழல் சிகரி ஆகல் - நீண்ட அக்கினி மலையாகுதல், நீதியோ - சியாயமாமோரி

மாயர் - கருநிறமுடையவர்; மாயம் - கறுப்பு. புனிதன் - தாய்மை வாய்ந்தவன்; ஆகவே, மனமில்லாதவன் என்றவாரும். காலகால - நான்காம் வேற்றுமைத் தொகை பகைப்பொருள். தரை - எல்லாப் பொருள்களையுந் தரிப்பதென பூமிக்குக் கார ணக்குறி. நெடுமைப்பண்பின் ஈறுகெட்டது. இனியார் - குறிப்பு வினையாலணையும் பெயர். இனிமை யென்னும் பண்பி னடியாகப் பிறந்தபெயர். யாவர் - வினவினைக்குறிப்பு ; ஈண்டு இன்மை குறித்தது. முன் - இடப்பொருளில் வந்த இடைச் சொல். சிலாமல் - தொகுத்தல் விகாரம்; எதிர்மறை வினையெச் சம். சிக ரி - மலை; சிகரத்தை யுடையது. நீதியோ - ஒ வினப் பொருள். போலவே - ஏ தேற்றம். கமலம் - கம் - நீர், அலம் அலங்களிப்பது எனத் தாமரைக்குக் காரணக்குறி யாயிற்று. ஒடை - ஒடு பகுதி, ஐ செயப்படுபொருள் விகுதி. எண்ணும்மை கள் தெர்க்கன. கமலவோடையாவர் என்றது - மாயர் அவயவ மெல்லாங் தாமரை வடிவமாயிருத்தல் காரணம்பற்றி; ஈண்டுக் கண்ணுகிய தாமரை மலரைக்கொண்டு பூசித்தலால் அத்தாமரை மலர்க்கிடமா யிருத்தல்பற்றி யில்வாறு கூறினர். ஈது - இது வென்னுஞ் சுட்டு முதனி.ண்டது; தொழிற் பன்மைக்குச் சாதி ஒருமையாக வந்தது. தோறும் இடப்பன்மைப் பொருளில் வந்த இடைச்சொல்.