பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல் P திருவருனேக் கலம்பகம்

முன்-உறங்கினன், பனையன் தேளி அனைஇருக்க - பனையனும் தேளியும் அனையும் ஆகியமீன்கள் இருக்க, பணிதுயின்ருன் - பாம்பின்மேல் சித்திரை செய்தான், மது ஆம் தெய்வம் ஆழி விட்டு - கள்ளாகிய தெய்வத்தன்மை பொருந்திய கடலை நீக்கி, பால்கடல்மீது - கிருப்பாற் கடலின்கண், அழுந்தினன் - மூழ்கினன்.

கட்குடியர் அக்கள் முதலியவற்றைச் சிறப்பித்துக் கூறுவ தாகச் செய்யுள் செய்வது, களியென்னும் உறுப்பிற்கு இலக்

கணமாம். -

தான் என்பது உருபேற்றதனால் தன்னை எனக் குறுகியது. யாம் தோன்ருவெழுவாய். தனை தன்னையென்பதன் தொகுத் தல். களியேம் - தன்மைப் பன்மைக்குறிப்பு முற்று. சக்கா பூசையாவது, சக்கரமெழுதி தேவியின் மந்திரங்களை யடைத்துச் செய்யும்பூசை. வினை - தீவினை; அதாவது பாவம். எளிதோ - ஒ எதிர்மறைப்பொருள். ஐயோ - இாக்கக்குறிப்பு. பனையன், தேளி, அனை - மீன்களின் விகற்பம். அழுந்தல் - பள்ளிகொள் ளல். வீணே - ஏ தேற்றம். ஏனைய அசைநிலை. ஆகும் என்பது ஆமெனத் தொகுத்தலாயிற்று. செவ்வெண் உம்மைகள் தொக் கன. பணி - பணத்தையுடையது. பணம்-படம். அரிதான் என் பதில் தான் அசைநிலை; அரி - (அசுராதியரை) அழிப்பவன் என் பது பொருள். *

இது, ஒன்று இரண்டு ஐந்து ஆறுசீர்கள் காய்ச்சீரும், ஏனைய மாச்சீரும் பெற்றுவந்த எண்சர்க்கழிநெடிலாசிரிய விருத்தம். ■ = (சச) இதுவுமது இருவிகற்பநேரிசைவெண்பா ஆர்ை கொடியா ாருன புரிக்களியேம் வாடை ாேனே மதியற்ருர்-மேனளிற்