பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் கூடு

சும் பாகஞ் சாவிலையே தாளிடித்துக் கின்ருலுங் அம்மாகஞ் சாவிலேயே தான். சடு

(யாங்கள்) ஆன்ஆர் கொடியார் - இடபம் எழுதிய கொடி புனேயுடைய சிவபெருமானாது, அருளுபுரி - அருணைப்பதியி அள்ள, களியேம் - கட்குடியாராவோம்; கஞ்சாஇலை - கஞ்சா இலையை, சும்மா - ஒன்றுங் கலவாமல், தாள் இடித்துத் கின்ரு அம்-பொடியாக இடித்து உண்டாலும், தம் ஆகம் சாவு இலை-தம் முடைய உடம்பு அழிதல்இல்லை, (இவ்வாறிருக்க) மேல்நாளில் - முற்காலத்தில், வான்காடர் - தேவர்கள், ஏனே - யாது கார ணமோ, (மலை முதலியவற்ருல் வருக்கிக் கடல்கடைந்து அ.மு தெடுத்துண்டு) மதிஅற்ருர் - புத்தியற்ருர்கள்.

தான் - அசைநிலை. கஞ்சாஇலை மயக்கத்தைத் தருவது. களி யர் களிப்பால் இவ்வாறு கூறினர்.

இது நாள் என்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா, (சடு)

பிச்சியார்

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

தாமணிவர் கிரிகுல மெதிர்கண் டார்மேற்

சக்கரத்தை விடுவர்சிவ சமயத் தாவர் க்ாமுகரை யாண்டுகொளார் சிவ நூல் கேட்பர் கருத்தின்மா றெரிசனமே காட்டா நிற்ப ராமையா வணிதொடையார் விடையார் வாழு

மருண கிரி வளநாட்டி லகங்க டோறுஞ் சேமகிதி யெனவுலவும் பிச்சி யார்தங்

திருப்பெயரை வெளியாக்கித் கிரிகின்ருரே