பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் பில் அடு

அடிக் டி டிய - கு.கிரையாகக் காட்டிய, மறையார் - வே AM புடையவாாகிய, விடையாளர் - இடபவாகனத்தை அ.ய வுளத, அருணை வெற்பின் - அருணகிரிப் பதியி அன்ன மtலயைப்போல, புயம் காட்டிய - தோள்களைக் காட் டிய, மணிசேர்வலவா - மணிகள் கட்டிய தேர்ப்பாகனே! முன்பு போன முன்னே சென்ற, கொண்டல் - மேகமானது, சயம் கா' கேட்டைத் தெரிவித்து (வெற்றியைக் காட்டி), கோப மும் சினத்தையும் (இந்திரகோபப் பூச்சியையும்), சாபமும் H= வில்'லயும் (இங்கிர தனுசையும்), காட்டி - காண்பித்து, தடித்து இடிந்து - கனத்து முழக்கி (மின்னியிடித்து) பயங் காட்டி கால் - அச்சத்தைக் காண்பித்தால் (நீரைக் காண்பித்தால்), காரியே நின்ற - தனியாக நின்ற, பை கொடி - பைங்கொடி போன்ற தலைவி (பசிய பூங்கொடியானது), அஞ்சும்-பயப்படும். (ஆதலால் தேரை விரைந்து விடுவாயாக.)

தலைவன், கார்காலங் கண்டு பாகனிடம், தலைவி மிக வருந்துவாள் ஆதலால் தேரை விரைந்து விடு என்று கூறியது. சயம் - கேடு என்ற பொருளில் கூடியம், வெற்றி என்னும் பொருளில் ஜயம் என்னும் வடமொழிகளின் கிரிபு. எ - இரண் ம்ெ அசைநிலைகள்.

இது, நிரையசை முதலதாய் ஒற்றெழுத் தொழித்துப் பதினேழெழுத்துப் பெற்று வந்த கட்டளைக் கலித்துறை. (ச.அ)

இருவிகற்பநேரிசைெ வண்பா

பைங்கட் புலிக்குப் பரிபவத்தைக் காட்டி கா சிங்கத் தினையடர்த்துச் சீறியே-வெங்கைப் புழைக்குஞ் சாமுரித்துப் போர்த்த கரு கணக்கே

மைக்கள் சாபமொன் று கான். அஅெடு தமுைககுளு அ) ,