பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35OO திருவருணேக் கலம்பகம்

அருணைக்கு --- அருணைப் பதியினிடத்து, தழைக்கும் அ_T பம் ஒன்று - சிறப்புற் ருேங்கிய ஒரு சாபமானது, பை கண் புலிக்கு - பசிய கண்ணையுடைய புலிக்கு, பரிபவத்தை காட்டி - துன்பத்தை யுண்டுபண்ணி, நரசிங்கத்தினை சீறி, அடர்த்து - நர்சிங்கத்தினைக் கோபித்து வருத்தி, வெம்புழை கை - கொடிய துளை பொருங்கிய கையினையுடைய, குஞ்சாம் உரித்து mm யானையை யுரித்து, போர்த்தது - அதன் தோலைப் போர்த்தது.

புலி - தாருகாவன முனிவர்களேவிய புலி. அதன் தோலை ஆடையாக உடுத்தின காரணம்பற்றி, புலிக்குப் பரிபவத்தைக் காட்டி என்ருர். நாசிங்கம் - கிருமால் இரணியனைக் கொல்வ தற்கு எடுத்த வடிவம். குஞ்சரம் - கயாகு ரன். சாபம் - எண் காற்புள். அருணைக்கு என எழாம் வேற்றுமை நான்கனுரு பாக மயங்கிற்று. தான், எ அசை நிலைகள். இது சிவபெரு

மான் எடுத்த சரப வடிவத்தை வியந்து கூறிய தென்க.

இது, நாளென்ற வாய்பாட்டான் வந்த இரு விகற்ப நேரிசை வெண்பா. (சக)

குறம

5

பதினுன்கு சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

ஒன்று மூன்று நாமு ரைக்க வந்து கேளு. மரிவைe

ருதய மான் சுளகு நெல்லு மொற்றை பட்ட தாகலாற் கன்று மானு மழுவு மாக வொருவர் வந்து தோன்றினர் கண்ட மட்டி லேக அறுப்பர் கைக்க பால ாவாையுஞ்

■ ; T LO ON) தி தி T «ՃY) T (՞:H s”፡ ^ ፩ சென்று H டி . ருணே மீது ಗಾ। கு. நாமமுந

தேவ ராய ரவா லாது தெய்வம் வேறு கண்டிலே கின்று வாடு மிவட ைைச யிடர்க விர்ப்ப ராதலா

னிறு கொண்டு மூன்றி ரேகை நெற்றி மீதி லெழுதுமே.