பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் «ΒΕΤΟ 3Ε

அரிவைர்ே - பெண்களே ! நாம் - யாம், உரைக்க - குறி * ர, வர். கேளும் - வந்து கேளுங்கள், உதயம் ஆன - கொண்டு வர்த, சுளகு நெல்லும் - முறத்திலுள்ள செல்லும், அன்றும் மூன்றும் - ஒன்ருகவும் மூன்ருகவும் எண்ணும்போது, அம்றைபட்டது - ஒற்றைபட விருந்தது, ஆதலால் - ஆதலினல், மான்சன்றும் மழுவும் ஆக - கையிலே மான்கன்றும் மழு வாயுகமுமாக, ஒருவர் வந்து தோன்றினர் - ஒருவர் வந்து என் கண்னெதிர்ப்பட்டார், கண்டமட்டில் - பார்த்தவளவிலே (கழுத்தளவிலே), கறுப்பர் - கோபிப்பர் (நீல நிறத்தை யுடையவர்), கைகபாலர் - கையிலே பிரமக பாலத்தை யுடைய வர், அவரையும் - அத் தலைவரையும், நாடில் - அடைய விரும்பி ல்ை, அருணை மீது - திருவருனைப்பதியில், சென்று - போய், காணலாகும் - பார்க்கலாகும்; நாமமும் - பெயரும், தேவராயர்தேவராய ரென்பது; அவர் அலாது - அவரல்லாமல், வேறு தெய்வம் - வேறு தெய்வத்தை, கண்டிலேம் - பார்த்திலோம்; கின்று வாடும் - கின்று வருந்துகின்ற, இவள் தன் ஆசை - இவ ளுடைய ஆசையிலுைண்டாகிய, இடர் தவிர்ப்பர் - துன்பத்தை நீக்குவர்; ஆதலால் - ஆதலினல், நெற்றி மீதில் - நெற்றியின் மேல், நீறுகொண்டு - விபூதியினல், மூன்று இரேகை - கிரி புண்டாமாக், எழுதும் - அணியுங்கள்.

தலைவி தலைமகனைக் கண்டு காமுற்று மயங்கிநிற்கும் நிலை மைக்கண் தம்மிடம் வந்த, குறி கண்டறிந்து கூறவல்ல குறத்தி யாகிய கட்டுவிச்சியைக் குறிவினவ, குறத்தி குறிதேர்ந்து கூறுவ தாகச் செய்யுள் செய்வது குறம் என்னும் உறுப்பின் இலக்கண மாம்.

சுள கிலிட்ட நெல்லை யெண்ணலாவது, நெல்லை மூன்று கூருக்கி யொருகூற்றை யெண்ணில்ை ஒற்றைபட வருவதும்

இரட்டைபட வருவதுமாக வெண்ணுதலென்க. ஒற்றைபட