பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* h

-)

கன் வள், .ெ ய்யுளே ப்பாடி அக்கலம்பகத் திற் சேர்த்துக்

.ெ வரும்படி வேண்டினர். நாவலர் யாது காரணக்

1. லோ அர்செய்யுளைத் தம் கலம்பகத்திற் சேர்த்திலர்.

பிள்ளைப்பெருமாளையங்கார், தாம் பாடிய திருவரங்

= |- # == H. * · == * கக் கலமபகததை நாவலா பாாககுமபடி அனுபபின

ரெனவும், நாவலாதனைப் பார்த்து ஐயங்கார் அம்

மானையி லடி சறுக்கினர் ” என்று கூறி உடனே தாம் இக் கலம்பகத்தைப் பாடி அன்றிரவே அவரிடமனுப்பின

ரெனவும், அதனைப் பார்த்து ஐயங்கார் புகழ்ந்தன

ரெனவும் ஒரு சாரார் கூறுப.

|ւD 6Ջ(5

மற்ருெரு சாரார், ஐயங்காருக்கும் நாவலருக்கும் வாதம் கிகழ, நடுகின்ருர் அவ்வாதத்தை முடித்தற்கு அவ்விருவரையும் தனித்தனிக் கலம்பகம் பாடச் சொல் லின ரெனவும், இருவரும் அவ்வாறே பாடிக் கொண்டு வந்து காட்ட, நடுகின்ருர் அவ்விரண்டையும் நோக்கி, ‘ஐயங்கார் அம்மானேயி லடி சறுக்கினர்’ என்று குறை

கூறி, நாவலர் கலம்பகத்தைப் புகழ்ந்தனர் எனவுங்கூறுப.

இவர் சிவபெருமானையன்றிப் பாடாக சைவப்பற் அள்ளவர் என்பது, செப்புமியற் றமிழ்களெல்லா மரி

யயனே முதலான தேவர்க்கோதி, யொப்புவிக்க வறி

யாம லானிடத்தே வளைத்து வளைத்து உரையாகின்றேன்’

- " ^ ~5 ": ^... N , " :- — . . .ே . - on - எனத் திருவெண்காட்டுப் புராணத்தும், சைவத்தின் மேற்சமயம் வேறிலை לל எனத் திருவருணைக் கலம்பகத் ஆம் வற்புறுத்திக் கூறுதலா னுணர்க. இக்காவலர் காலிங்காய கோத்திரத்தா ரென்பது, திருவெண்காட் டுப்புராணக் கிறுதியில், காலிங்கராயனுரை புராணம்