பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கOஉ திருவருணேக் கலம்பகம்

வருவது நன்மையாகவும், இரட்டைபட வருவது அஃகின்மை யாகவுங் கொள்வர். சுளகிலிட்ட நெல்லைக் கையிலள்ளிக் ழிேட்டால் கையிலொட்டியிருக்கின்ற நெல்லை யெண்ணிக்கூறு வது முண்டென்பர்.

மீனுட்சியம்மை குறத்தில், இக்காழி நெல்லையுமுக் கூறு செய்தோர் கூற்றை யிரட்டைபட வெண்ணினபோ தொற்றை பட்டதம்மே” எனவுங் கூறுவர்.

குறம் - தொழிற் பெயர்; குறிகூற லென்னும் பொருளது. எ - அசைநிலை. அரிவை மீர் -விளி. தான் - அசைநிலை; தன் எனக் குறுகியது. கண்டிலேம் - தன்மைப் பன்மை வினைமுற்று. கறுப்பு - வெகுளிப் பொருள்: அது, 'கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள’ (தொல். சொல். உரி. சன) என்றதன னுணர்க. இதனன், ரீகண்டருத்திர ரென்னுங் குறிப்புத்

தோன்றுதல் காண்க.

இது, ஏழு பதினன்கு சீர்கள் விளச்சீரும், எனைய மாச் சீரும் பெற்றுவந்த பதினன்குசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம். - (Θο)

பாங்க் தலைவனை வேண்டல்

(Ջ51aկւD5 நெற்றி மீது கண்ப டைத்த வும்மை மாா னெய்வனே

நீர ணிந்த வாவி ருக்க நெடிய தென்றன் முடுகுமோ வெற்றி யான தாளி ருக்க மதிய மும்மை கலியுமோ

விரவு கங்கு லுமது கண்ணின் வெயிலின் முன்பு நிற்குமோ கற்றையான குழலி யெக்க வுகவி கொண்டு பகைவெலுங் கருனை கூர்தெ னருணை மேவு கலியு கத்து மெய்யரே

செற்ற லார்கள் புரமெ ரித்த புழுக ணிப்ர காபரே

தேவ ராய ாேசு கந்த தினவ சந்த ராயரே. டுக