பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

503r திருவருணேக் கலம்பகம்

னியற்கையில் அதிகரிக்கெழுகின்ற கார்காலமே, ஆலம் - விட மாகும், நீள் சாற்காலம் - மிகுந்த வருஷா க்ாலமே, காலம் - இறுதிக்காலமாகும்.

கார்காலக் கில் மீண்டு வருவேனென்ற தலைவன் வாராமை கண்டு தலைவி மிக வருங்கிக் கூறல்.

மயிற்பேடைகளையும் ஒடைகளையும் கூறியது, கார்காலத் கில் முறையே களித்தலும் நீர்நிறைதலுமாகிய சிறப்பை கோக்கி. அக்காலத்தில் சிறப்படையாத தான் அவைகளை விளித்து வருக்கினள். தான், எ - அசை நிலை. காலமே என்பதி லுள்ள எகாரங்கள் தேற்றம், ஏனைய அசை நிலை. ஆகும் என்ற சொல் எஞ்சி நின்றது. சதாகாலமும் நினைக்குமெனக்கு என்றலைவர் பேறியவில்லை யென்றது அவாய்நிலைக்குறிப்பான் வருவிக்கப்பட்டது. சரத்காலம் என்ற வடமொழி தமிழில் மயக்க விதியின்மைபற்றி சாற்காலமென வந்தது. தினை - மிகச் சிறுமையைக் குறித்தது. சிறப்பு - வீடு. வனத்தாடு என்பதற்கு ஆகாயகங்கையின்கண் முழுகுகின்ற என சோணுசலத்திற்கு அடைமொழி யாக்கினும் அமையும். தீராத வென்னும் பெயரெச் சித் தி ஈறு கெட்டது. ஒடை என்பது மனிதர்களால் ஆக்கப் படாத நீர்நிலை. -- இது, ஒன்று மூன்று ஐந்து சீர்கள் புளிமாங்காய்ச்சிரும், இாண்டு நான்கு தே மாச்சீரும்; இறுதிச்சீர்கள் தேமாங்கனிச் சீரும் பெற்றுவந்த அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்த்ம். (டுஉ)

இளவேனில்

நேரிசை யாசிரியப்பா

காலையு மாலையுங் கைமலர் குவித்த

மாலு மயனும் வணங்குதற் கரியோ