பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைவ கிாவானேக் கலம்பகம்

கஞ் செய்வதற்கு அருமையானவரும், இமைக்குமுன் - இமைப் பதற்கு முன்னே, உலகம் யாவையும் படைத்தோன் - உலக மெல்லாவற்றையும் உண்டாக்கினவரும், தனக்கு ஒரு தாயும் தக்கையும் இல்லோன் - தனக்கு ஒரு அன்னையும் பிதாவும் இல்லாதவரும், பழவினை கயிற்றின் - பிராரத்த வினைக் கயிற் முல், பல் உயிர் பாவை அழகு உற கடிக்க - பல ஆன்மாக்க ளாகிய பாவைகளை யழகுபொருந்த நடிக்கும்படி, திருநடம் புரிவோன் - திருக்கூத்தியற்றுகின்றவரும், வினை வலை அறுக் கும் சஞ்சிதம் ஆகாமியம் என்னும் வினைகளாகிய வலைகளை யறுக்கின்ற, மெய் தவ வேடன் - உண்மையான தவவேடத்தை யுடையவரும், மனம் அலைபிணிக்கும் - மனவிருளை யொழிக் கின்ற, மான் மதநாதன் - மான்மதநாதரும், பேறு ஆம் அறுபத் தாருயிரம் பொன் - பேருகிய அறுபத்தாருயிரம் பொன்னை, மாமு கியாகன் - மறுக்காமல் கொடுக்கின்றவரும், வசந்த விநோ கன் - வசந்த விநோதரும், அண்மைலையன் - அண்ணுமலேய கும், அ.கிரும் கழலன் - அகிருங்கழலரும், கண்ணுரமுதன் - கண்ரைமுகருமாகிய சிவபெருமானாது, கைலே பொருப்பின் - திருக்கைலாய மலையின்கண், மதன் வீரனுக்கு - மன்மதனகிய வீசனுக்கு, வசந்தம் கருமான் - வசந்த காலமாகிய கொல்லன், மறலிதிசையின் - இயமனது கிசையாகிய தென்றிசையில், மல யம் அசலம் என இருத்திய துருத்தி கொண்டு - பொதியமலை யென்று வைக்கப்பட்ட த ருத்தியினல், இளகால் பரப்பி - தென்றற்காற்றை வீசி, கா உல்ே - சோலையாகிய உலையில், பல்ல வம் கனல் நா அசைப்ப - தளிராகிய நெருப்புக் கொழுந்துவிட் டெரிய, குறைவு அறு குயில் வாய் குறட்டினில் அடக்கி- குறை வில்லாத குயிலின் வாயாகிய குறட்டினிற் செறித்து, பொறி கிகத் அரிகரி அதனிடை சொரிந்து-புள்ளிகள் விளங்குகின்ற வண்டுகளாகிய கரிகளை யதனிடத்துப் போகட்டு, உள் இன்சைத்