பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககo திருவருனேக் கலம்பகம்

வகை ஆயுதம். அன்னமென்னடை - அன்மொழித்தொகை.

அல்-இருள். மன அ?ல பிணிக்கும் - மன அலையை சிறுத்தும்

எனினுமாம்.

இது , இருபானிாண்டடியான் வந்த நேரிசை ஆசிரியப்பா.

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம் அன்னியமா சடையாரும் பின்னியமா சடையாரு

மடிமாற நடித்தாரு முடிமாற னடித்தாரு முன்னுமற மொழிந்தாரும் பின்னுமற மொழிந்தாரு

முகைக்கிடுமா னேற்ருரு மிகைத்திடுமா னேற்ருரு மென்னகத்தா முரியாருங் கொன்னகத்தா முரியாரு

மெருக்கிதழி மணத்தாரு முருக்கிதழி மணத்தாரும் வன்னிவடி வனத்தாருஞ் சென்னிவடி வனத்தாரும்

வருகருண்ேப் பதியாரும் பெருகருணைப் பதியாரே.

அன்னியம் மாசு அடையாரும் - அன்னியமாகிய மலபந்த மில்லாதவரும், பின்னியமா சடையாரும் - பின்னிய பெரிய சடையினை யுடையவரும், அடிமாற நடித்தாரும் - (மதுரைப் பதியில் வெள்ளியம்பலத்தின்கண்) பாதம் மாறும்படி நடனஞ் செய்தருளியவரும், முடிமாறன் அடித்தாரும் - கிரீடமணிந்த பாண்டியல்ை அடிக்கப்பட்டவரும், முன்னும் அறம் மொழிங் தாரும் - கருதுகின்ற தருமோபதேசஞ் செய்தருளியவரும், பின்னும் மறம் ஒழிக் தாரும் - பிணித்து வருத்துகின்ற பாவம் நீங்கினவரும், உகைத்திடும் ஆன் எற்குரும் - இடபத்தை எறிச் செலுத்துகின்றவரும், மிகைத்திமொன் ஏற்ருரும் - எதிர்த்து அதிகரித்து வந்த மானைக் கையில் ஏந்தியவரும், என் அகத்து உரியாரும் - என்னுடைய மனதில் எழுந்தருளி யிருத்தற்கு உரியவரும், கொல்நகத்து உரியாரும் - கொல்லும் மலையாகிய யானைத்தோ?ல யுடையவரும், எருக்கு இதழி மணத்தாரும் -