பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக2. திருவருணேக் கலம்பகம்

மிாவுப கற்படவும் பகலிர வொக்கிடவு

மெளிகினி யற்றிடுவோ மிவைசில் வித்தைகளோ வாவம னிப்பணியா னனலகி ரிப்பெருமா - னருணகி ரிக்கிணையா வவனித லத்திடையே கருதிம னக்கினிலே சிறிதுகி னைத்தளவே -

கதியைய எளித்திடுமோர் பதியுமு னர்த்துவமே.

பாவை பொருக்கு எழவும் - சமுத்திரம் வற்றிப் பொருக் குத் தோன்றவும், ககனம் வடு படவும் - ஆகாயத்தில் தழும்பு உண்டாகவும், பருதி வடக்கு எழவும் - சூரியன் வடதிசையிற் மூேன்றவும், கிருதி குணக்கு உறவும் - கிருதி கீழ்த்திசையிற் பொருந்தவும், இரவு பகல் படவும் - இராக்காலம் பகற்கால மாகப் பொருந்தவும், பகல் இரவு ஒத்திடவும் - பகற்காலம் இராக்காலமாகப் பொருந்தவும், எளிதின் இயற்றிடுவோம் - இலேசிற் செய்வோம்; இவை சில வித்தைகளோ - (எங்கள் திறமைக்கு) இப்படிப்பட்டவைகளாகிய லெ வித்தைகள் தாமோ? அரவம் அணி பணியான் - சர்ப்பத்தை அழகிய ஆப ாணமாக வுடையவராகிய, அனலகிரி பெருமான் - அருளுசலே சுராது, அருணகிரிக்கு - கிருவண்னமலைக்கு, இணையா - ஒப் பாக, அவனிதலத்து இடை - பூமியினிடத்து, மனத்தினில் ஒறிது கருதி தினத்த அளவே - உள்ளத்தில் சற்று ஊன்றி நினைத்த பொழுதில், கதியை அளித்திடும் - மோட்சத்தைக் கொடுக்கின்ற, ஒர் பதியும் உணர்த்துவம் - ஒரு கலத்தையும் தெரிவிப்போம்.

இந்திரஜால முதலிய மாயா வித்தை வல்லவர் தமது சிறப் பைத் தாமே எடுத்துக் கூறுவதாகச் செய்யுள் செய்வது சம்பிா தம் என்னும் உறுப்பின் இல்க்கணமாம். சம்பிரதம் - தற் புகழ்ச்சி, இவ்வாறு செய்தற்கரியவற்றைச் செய்வதாகக் கூறி