பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் ககடு

மெங்கை மார்செவி பொறுக்குகின்

விசையெனு மிடிக்குரல் மகிழ்வாரார் பங்கை மார்செய லறிந்துகொள்

பாணனே மயிலெனப் புகழ்வாயே. டு எ

மங்கை மார் செயல் அறிந்துகொள் பாணனே - பெண்க செய்கைகளை அறிந்துகொள்ளுகின்ற பாணனே மயில் ை ப் புகழ்வாயே - மயிலென்று புகழ்பவனே ! நீ-, கங்கை வார் சடை பாமர் - கங்காநதியைத் தரித்த நீண்ட சடையினை யுடைய மேலான கடவுள் எழுந்தருளி யிருக்கின்ற, அருணையில் - ருெவண்னமலைப் பதியில், கடைத்ொறும் பாட - வாயில்க .ோறும் பாட, அகம் கையால் இருசெவி புதைத்து - (இடிக் கு, லென அஞ்சி) உள்ளங்கைகளால் இரண்டு காதுகளையு மூடி, அருச்சுனன் திருநாமம் ஏத்துவோம் - அருச்சுனனது கிருப் பெயரைச்சொல்லித் துதிப்போம், சின் இசை எனும் இடிகுரல் - பன்னுடைய இசையென்கிற இடியை யொத்த குரலைக்கேட்டு, எங்கை மார் செவி பொறுக்கும் - பரத்தையரது காதுகள் பொறுத்துக்கொள்ளும் (ஆதலால் அஞ்சுவாரே யன்றி), மகிழ் வார்.ஆர் - இங்கு மகிழ்கின்றவர் யாவர் (ஒருவருமில்லை என்ற படி).

பரத்தையரைப் புணர்தற்பொருட்டுத் தலைமகளைப் பிரிந்து சென்ற தலைமகல்ை, தலைமகளது கருத்தையறிந்து அவளைச் சமாதானப்படுத்தி அவளிடம் தான்வரும்படி பேசிவருமாறு அனுப்பப்பட்ட பாணனுக்குத் தலைவி வெகுண்டு கூறியது. இது பாணனெடு வெகுளுதல்’ என்னும் துறை.

பாணனே புகழ்வாயே! இவ்விரண்டும் விளி. புகழ் வாய் - வினையாலணையும் பெயர். மயிலெனப் புகழ்வாய் - மயில் இடிக்குர லுவக்கும் ; நின் இசையெனு மிடிக்குரலெம்மை