பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<}F45- Q! திருவருணேக் கலம்பகம்

புளிமாங்காய்ச் சீரும் பெற்றுவந்த அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம். (டு அ) உருவெளி

கலிவிருத்தம்

இங்கிர கோபமா மிதழி பாகனர் செந்தமி முருணோக் கேருஞ் செல்லுமே சந்திர ரேகையுஞ் சமா வாளியு

يحيى

மங்கர மேருவும் வளைந்து கொண்டவே. tருக

சமாம் - யுத்தஞ் செய்வதற்காக, சந்திராேகையும் - பிறை முகக்கணையும், வாளியும் - அம்பும், மந்தரம் - மக்காசிரியும், மேருவும் - மேருமலையும், வளைந்து கொண்ட - சூழ்ந்து கொண் டன (ஆதலால்), இந்திரகோபம் ஆம் இதழிபாகனர் - இந்திர கோபப்பூச்சியை யொத்த செந்நிறமமைந்த அதரத்தையுடைய உமாதேவியைத் தமது திருமேனியில் ஒரு கூருகவுடைய சிவ பெருமானாது, செம்தமிழ் அருணை - செவ்விய தமிழ் வழங்கு கின்ற திருவருணைப் பதியினிடத்து, நம் தேரும் செல்லுமே - நம்முடைய இாதமும் செல்லமாட்டாது. (ஆதலால் விரைந்து விடுவாயாக.)

இச்செய்யுள் கார் கண்டு வருங் தலைவன் தலைவியது உரு வெளித் தோற்றங்கண்டு பாகனே நோக்கிக் கூறியதென்க.

தலைவியது நெற்றியிலுள்ள சந்திராேகையைப் பிறை முகக்கணை யென்றும், கண்களை அம்பு என்றும், கொங்கைகளை மந்தாகிரி மேரு கிரி யென்றும் மயங்கிக் கூறினனென்க. செல் லுமே - ஏ எதிர்மறை. கொண்டலே - எ ஈற்றசை. தேரும் என்பதிலுள்ள உம்மை எச்சவும்மை; மற்றைப் படைகளே யன்றி யென்க. ஏனைய உம்மைகள் எண்ணும்மை. இரேகை

வரை