பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. சம்பவகேர் வாக்கண் டவருமெச் சிடுஞ்சீர்

கிகழ்த ாத் தெ ாடுத்தன னவற்றைக் வையி னெழுதிச் சுமந்துரைத் துணர்ந்து

களிப்பவர் கணிக் கரும் பலரே ’’

எனக் கூறுவதால் இவர் பெருமை புலம்ை.*

இனி, திருவருணைக் கலம்பகம் என்ற இந் நாற்கு உரை பெழுதிய இராமலிங்கம் பிள்ளை என்பர்ர் சிதம்பரத்தை அடுத்த நகராமலை எனும் ஊரில், பரம்பரையே படித் துயர்ந்ததும், சிறந்ததுமாய கார்காத்த வேளாண் மரபில், செம்பியதரையர் கோத்திரத்தில், சாலிவாகன சகம் கஅககூ-க்கு மேல் செல்லாகின்ற ஹேவிளம்பியில் நாராயண பிள்ளை குமாரராகத் தோன்றியவர். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்து ஆசிரியர் பல்லோரிடம் பன் னுல் பயின்று உலகியலறிவும் இலகு.நாலறிவும் ஒருங் கமைவுற்று, மாணவர் பலர்க்கும் பாடம் கற்பித்தலையே கடமை எனப்பெற்ற அருங்கலை விநோதர் ; அருங் தமிழ் நால் பலவற்றையுங் கிருத்தமாய் ஆராயும் மைேகிலே வாய்ந்தவர். இவரை ஆதி ஆசிரியரெனக் கொண்டு

தேறி வெளிவந்துள்ள என்போன்ற மாணவர் பலராவர்.

இத்தகைய எனது ஆசிரியர், மாணவர் சிலர்க்கு இவ்வரிய நூலைப் பாடஞ்சொ ல்லுங்காலை உரை கூறும்

i. 郵 # - H -- ■ -- o - திறக்கைக் கண்ட பின்னலூர் திரு. க. வா சே பிள்ளை i i -- - *

  • இன்னும் நாவலரைப்பற்றி மிகுதியாக அறியவிரும்பின் செந்தமிழ்ச் செல்வி என்னும் தமிழ்த் திங்கள் வெளியீட் டின் எழாவது சிலம்பில் திருவாளர் S. அனவாத விநாயகம் பிள்ளேயவர்கள் M.A., L.T. எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரை யைப் படிக்கறிக.