பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ5உ.உ திருவருணேக் கலம்பகம்

போதற்கும் அரிது ஆன அருணசலத்தீசர் - கான்முகனுக் கும் அறிதற்கு அருமையான அருளுசலேசுராது, பொன் மேரு வாய் - பொன்மயமாகிய மேருமலையின்கண், எதம்படும் பாவி மனமே - துன்பப்படுகின்ற பாவி மனமே ! பிரிந்தார்-நம்மை விட்டு நீங்கிய தலைவர், புயல் - மேகமானது, ஒதத்தின் நீரோடு கனல் உண்டு-கடலின் நீரோடு வடவைத் தீயையும் உண்டு, மீள உமிழ் தன்மைபோல் - கிரும்ப உமிழ்கின்ற தன்மையைப் போல, மின் வீசு கார்காலம் - மின்னெளியை வீசுகின்ற கார் காலம், காதற்கு உள் மடவார் மெய் பொன் பூசு கார் காலம் - காதற்குள்ளான பெண்களது மேனியில் பசலையை யுண்டாக்கு கின்ற கார்காலம், இது - ஆகிய இதை, எண்ணுர்கொலோ - நினையாம லிருப்பாரோ .

தலைவி கார்ப்பருவங்கண்டு, தலைவன் வாராமை கருதி மனத்தொடு விதைல்.

பாவிமனமே - பாவத்தைச்செய்த மனமே என்க. கொல் அசைநிலை. ஒ - வினப்பொருள். உண்டு - தெரிநிலை வினையெச் சம். பசலை பொன்போன்ற நிறமாதலின் பொன் என்ருர் , உவமவாகுபெயர். பிரிந்தார் எண்ணுர்கொல் என முடிக்க.

இது, முதற்சீர் தேமாங்காய்ச்சீரும், இரண்டாஞ்சீர் காய்ச் சீரும், மூன்ருஞ்சீர் புளிமாச்சீரும், நான்காஞ்சீர் பெரும்பாலும் புளிமாங்காய்ச்சிரும், ஐந்தாஞ்சீர் பெரும்பாலும் தேமாங்கனிச் சீரும் பெற்றுவந்த விருத்தக்கலித்துறை. (சு உ)

கொச்சகக் கலிப்பா

கார்வந்தா லன்னகறைக் கண்டனர் செங்கதிரோன் றேர்வங்கா லும்பொழில்சூழ் தென்னருணே நன்னட்டி லார்வத்தா லுங்தனியா தன்னமன்னி ாாலுை

நீர் வந்தா லாசை நெருப்பவியுங் கானுமே. அள் IFட்