பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் ←FᎮ_Ꮒ

ா வந்தால் அன்ன - மேகம் வந்தாற்போன்ற, கறை கண் கார் திருநீலகண்டாது, செம் கதிரோன் தேர்வங் து டிம் சிவக் கிாணங்களை யுடைய சூரியனது தேர்வா அசை iன்ற, பொழில் சூழ் - சோலைசூழ்ந்த, தென் அருணை நல் நாட் டி ல் அழகிய அருணகிரியையுடைய நல்ல நாட்டின்கண் உள்ள, அன்னம் அன்னிர் - அன்னம் போன்றவரே! ஆசை நெருப்பு - எனது ஆசையாகிய நெருப்பு, ஆர் வந்தாலும் தணியாது - யாவர் வந்தாலும் அவியாது, ஆலுைம் - ஆயினும், நீர் வந்தால் - விேர் வந்தால், அவியும் - கணித்துபோகும்.

இவ்வாறு தலைவன் தலைவியை வேண்டினன் என்க. பாங் கியை வேண்டலாகவும் பொருள் கூறுவர்.

ஆலும் - ஆரவாரிக்கும் எனலுமாம்; + சூரியமண்டலத்தை யளாவிய சேர்லை என்பது குறிப்பு. வந்து - செயவெனெச்ச மாகக் கொள்க. வந்தாலும் - காற்ருலு மெனினுமாம்; வந்து - காற்று. நீர் வந்தால் நெருப்பவியும் என்பதுதோன்ற நின்றது. அன்னம் அன்னிர் தொழிலுவமம்; அன்னம் நடைக்கு உவமம்,

கானும் - முன்னிலையசை. ஒ அசைநிலை.

இது, பெரும்பாலும் காய்ச்சீரான் வந்த கொச்சகக் கலிப்பா. (சுங்)

பனிக்காலம்

கலித் துறை

காணம்ப சந்தோலி னுடையாள ாருணேசர் கைலா சமேற் மாணங்க ணிகர்கோள ருறைகின்ற நகரூடு சொரியாகரோ பூணங்கை வளை சிந்த மடவார் மனத்தேறு புகைபோலவேள் பாணங்க ளுதிர்கின்ற துகள் போல வுறைகால் பனிக்காலமே.

காண் - பார்க்கத்தகுந்த, அம்பரம் தோல் உடையாளர் -

கிக்கையும் புலித்தோலையும் ஆடையாக உடையவராகிய, அரு