பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

占芷0 திருவருனேக் கலம்பகம்

மறை தணியாதென்பது பொருள். அந்த - அ என்னும் சுட்டின் மரூஉ. காணம் - கூத்துவிகற்பம் ; கடனத்திற்குரிய உறுப்பென்பாருமுளர். அக்கக்காணங்கள், மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்பன. இலையென்பது நிலைகலங்கி நிற்றல். சசி மண்டலம் மாறுமே - எ அசைநிலை. காணமே என்றுள்ள ஈரிடத்தும் ஏ தேற்றம்.

இது, முதலில் மாச்சீரும் மற்றை மூன்றும் பெரும்பாலுங் கூவிளச்சீர்களும் பெற்று நாற்சீரால் வந்தது அமையடியாகவும், அஃ திரட்டி கொண்டது ஒரடியாகவும், அவ்வடி நான்குகொண்டு அரையடிக்கு நிரையசை முதலாயின் ஒற்ருெழித்துப் பன் னிரண்டெழுத்தும், நோசை முதலாயின் பதினென்றும் பெற்று வந்த கட்டளைக் கலிப்பா. (சு அ)

கு ற ம்

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

அருணமணி முலைக்கிரிமேற் செங்கை வைத்தா

யாகையா லருணகிரி யன்பன் மூதுார் வருண முலை கண்ணுரப் பார்க்தா யுன் றன்

மகிழ்நனுங்கண் ணுரமுதன் வந்து கேளாய் தாணியிலுன் றனை ச்சேர்வன் முருகன் போலத் தநயரையும் பெறுவையிவை தப்பு மாயின் றிருநிறைவண் டார்குழலாய் குறமும் பாடேன்

சிறந்த குறக் கூடையும்யான் மீண்டி லேனே. சுக

திருநிறை வண்டு ஆர்குழலாய் - சீதேவியென்னுங் கலைக் கோலமணிந்த நிறைந்த வண்டுகளாாவாரிக்கின்ற கூந்தலையுடை யவளே வந்து கேளாய் - வந்து (யான் குறி கூறுவதைக்)

கேட்பாயாக! அருணம் மணிமுலை கிரிமேல் - செங்கிறம் பொருங்