பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் கங்க

ஈ | ண் வா ம்ெபான ாருணே நாட்டிற்

, மதப்பெண் டனேவேண்டிச் சமரிற் போந்து ப. ாே றியகோணல் வளைக ணுங்கள்

ைii) ங்கல்வழி வாயினடு மாங்க ளாமே. Ø7 O
ம் அரிய - தொடுதற்கு அரிய, மடல்பனையின் சருகை ை மடல் விரிந்த பனைமரத்தினது சருகுகளை எடுத்து, இரும்பால் - சிறிய இரும்பினால், சுற்றிவர செருக்கி சுற்றிலும் பொருந்தச் சீவிச்சேர்த்து, நீண்டதுவும் சுருண் ம் , வாைந்து சுற்றி - நீட்சியுடையதும் சுருளுடையதுமாக அ. அ. த்ெதிச் சுற்றி, நிருபம் என கொடுத்து எதிர் சிற்கும் ா அரசனது திருமுகமென்று கொடுத்து முன்னே நிற் ன்ெ ஆா கனே! தாண்டவம் ஆடும் பார்ை அருணைநாட்டில் - ந:ருக்கூத்தியற்றுகின்ற அம்பலவாணரது அருணகிரிப்பதியை யு.லடய நாட்டின் கண், தரு மறப்பெண்தனை வேண்டி - இன்பத் கைத் தரும் மறவர் குலப்பெண்ணை விரும்பி, சமரில் போக்து மாண்டவர் - யுத்தத்தில் வந்து இறந்தவர்கள், எறிய கோணல் வ4ளகள் - ஏறிவந்த சிவிகையில் உள்ள வளைந்த மூங்கில்கள், காங்கள் வரும் கல்வழிவாயில் நடுமாங்கள் ஆம் - நாங்கள் வரு கின்ற பருக்கைக் கற்களையுடைய வழியிலுள்ள வாயிலினிடத்து கட்டிருக்கின்ற மரங்கள் ஆகும்.

இதனை யறிந்துகொள்வாயாக, என்பது எஞ்சிநின்றது. தமது மகளை மணம் பேசும்படி ஒாாசனல் அனுப்பப்பட்ட தாகனை நோக்கி, மறவர்கள் மணமறுத்து அவ்வரசனை யிகழ்ந்து பேசியதாகச் செய்யுள் செய்வது மறம் என்னும் உற்ப்பிற்கு இலக்கணம் ஆம். இது மகண் மறுத்துமொழிதல் என்னுக் துறை. என்ன? வெம்முரனன் மகள் வேண்ட, வம்மதிலோன்

  • செதுக்கி எனப் பாடங்கொள்ளுதல் நேர்.