பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ/E அா திருவருனேக் கலம்பகம்

மறுத்துரைத்தன்று வ - று. ஒள்வாண் மறவ ருருத்தெழுங் தம்பர்நாட், கள்வார் நறுங் கோதை காரணமாக் - கொள் வான், மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக், கருங் கண்ணி வெண் கட்டிற் கால் ’’ என்ற (புறப்பொருள் வெண்பா மாலை நொச்சிப் படலம் செ. க) வெண்பாவானறிக. இது மறவர்க்குரித்து என்ற கல்ை அரசன் எனக் கூறியது யாரை யெனின், மறவர் தலைவனை யென்க.

இதனை அரசருக்குரிய தெனக்கொண்டு மகட்பாற் காஞ்சி யென்னுங் துறையின் இனமாகக் கூறுவாருமுளர்.

ஒலையைத் தீண்டரிய சருகென்றும் எழுத்தாணியைச் சிற் றிரும்பென்று மிழித்துக் கூறினன். நிருபம் - அரசனுடைய திருமுகம். ஒலையைத் திருமுக மென்றல் மங்கலவழக்கு. மடல் பனை-தன் வடிவமுழுவதும் கூரிய கருக்குமடல்கள்விரியப் பெற்ற பனை. தாதா - அாதன் என்பதன் விளி. தாண்டவமாடும் பானர் என்றது. நடராசப் பெருமானை. அத்தாண்டவம் பஞ்சகிருத்தியம் நிகழ்த்தும். வளை - மூங்கில். ஏறிய கோனல்வளைகள் என் பதற்குத் தங்கியிருக்கிற கோணல் வளைதடிகள் என்று பொருள் கூறி வீரரிறந்த விடத்திற் கல்நாட்டுவதுபோல வளைதடியையும் நாட்டுவதுண் டென்பதை யிதனனறிக என்பாருமுளர். ஏ.அசைநிலைகள். ஆக என்பது கடைகுறைந்து ஆ என நின்றது.

இது முற்செய்யுள் போன்றதே. (στοΥ

கொச்சகக் கலிப்பா

மறைக்கவனப் பரியாரும் வரைக்கவனப் பரியாரு மெறித்தவிரும் பிறையாரு மெவரும் விரும் பிறையாரும் பொறுத்த சின விடையாரும் பொருங்துசின விடையா

மறக்கவளம் பகியாரு மருணை வளம் பதியாரே. அடு