பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c35 H. Hr- திருவருனேக் கலம்பகம்

'கண்ணுடி பிறரிற் காத்தல் கன்னிகா தானங் காவே

வண்ணுர்நா விதரே சுண்ண மடத்தடங் கண்ம ருந்து, (ருேடு தண்ணிர்பெய் பங்தல் கோலத் தலைக்கெண்ணெய் சிறைச்சோ

பண்னை விலங்க ணல்கல் பசுவின் வா யுறைகொ டுத்தல்.’

'அறவையாம் பிணம -க்க லறவைத்து ரியம்வ ருந்தா நிறுவியே யிடம்வி டாம னிறையத்தின் பண்டநல்கல் உறுதியா வுரிஞ்சு கின்ற தறியிவை யோது. மெண்னன் கறநிலை யபிதா னங்க ளம்பிகை செய்யு மாறே.”

என்னும் நிகண்டுச் செய்யுட்களானுணர்க. பதி - தலைவன். உம்மைகள் எண்ணும்மை. அருமை - இன்மை குறித்து நின் றது. பொறுத்தல் - சுமத்தல். ஆவர் என்பது வருவித்துரைக் கப்பட்டது. எ - தேற்றம். இடை - சினையாகுபெயர். மடக்கு

என்னுஞ் சொல்லணி வந்தவாறுணர்க.

இது காய்ச்சீரான் வந்த கொச்சகக் கலிப்பா. (எ.க)

கலித் துறை

ஆரணி துங்க ாைணி பங்க னருணேசன் ருாணி யஞ்சுங் காரண நஞ்சங் தரியானேல்

үп,

வாான செங்கே சாரண ரெங்கே மலர்மேவும்

பூான ரெங்கே நாான ரெங்கே போவாரே. FTL

ஆர் அணி துங்கன் - ஆத்திப் பூமாலையைத் தரித்த மேன் மையை யுடையவரும், நாாணிபங்கன் - உமாதேவியை இடப் பாகத்தி லுடையவரும் ஆகிய, அருணேசன் - அருசைலேசுரர், தாாணி அஞ்சும் காரண நஞ்சம் - உலகத்தார் அஞ்சுதற்குக் காரணமான விடத்தை, தரியானேல் - (கண்டத்தின்கண்)

தரிக்காவிட்டால், வாரணர் எங்கே - இந்திரர் எங்கே, சாரணர்