பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் அ. அ. இ.

'ா 'ரும் பெற்றுவந்த எழுசீர்க் கழிநெடிலாசிரிய )h . (எடு، ی. په ٩: 'ا* மடல் விலக்கு

கலிவிருத்தம்

a.mடை யண்ணலா ரேழை பாகன ாlaரி சென்னியா ாருணை வெற்பரே "мъ Οώημο பெண்ணையே கூட வேண்டுவார்

வேருெரு பெண்ணையே வெட்டு வார்கொலோ. எசு

வ. டை அண்ணலார் - இடபவாகனத்தையுடைய தலை வரும், வாழை பாகனர் - உமாதேவியை இடப்பாகத்திலுடைய வாரும், ஆறு அணி சென்னியார் - கங்சையை யணிந்த சடை liா யுடையவருமாகிய சிவபெருமானாது, அருணை வெற் பயே .அருணகிரிப் பதியிலுள்ள தலைவரே ! ஒரு பெண்ணை கூ - வேண்டுவார் - ஒரு பெண்ணைச் சேர விரும்புகின்றவர், வேறு ஒரு பெண்ணை வெட்டுவாரோ - வேருெரு பனைமரத்தை வெட்டுவாரோ, கூறு - கூறுவீராக.

கூறு என்பது பன்மையின் ஒருமைவந்த வழுவமைதி. இக் கவி கலைவன் பாங்கியை நோக்கி மடலேறுவேனென்றபோது அது கூடாதெனத் தோழிவிலக்காகக் கூறியதென்க.

மடலேறுதல் என்றது, தலைவன் தலைவியைச் சேரவேண்டி, கீறுபூசி யெருக்கம் பூமாலை முதலியவற்றை யணிந்து தலைவி படத்தைக் கையில் வைத்துப் பனங்கருக்காற் செய்த குதிரை மீதேறுதல். இவ்வாறேறி வந்தவனுக்குக் கருதிய பெண்ணைக் கொடுத்தன் மரபு.

எறு-தருமவிடை யென்க. வெற்பரே - விளி. கொல், ஏ

அசைநிலைகள். ஒ-எதிர்மறை, வெட்டார்கள் என்றபடி, கூறு