பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ5 அா அா திருவருணேக் கலம்பகம்

விகுதி குன்றிய முன்னிலையேவ லொருமை வினைமுற்று; வினைத் தொகை யெனக்கொண்டு, தாம் புகழ்ந்து கூறுகின்ற என்று பொருள் கூறினுமாம். வெட்டிற் பாவமுண்டாமென்பது கூறி விலக்கினளென்க. ஒரு மகளிரை யடையவேண்டுபவர் வேருெரு மகளிாை வெட்டுவாயோ என்னும் நயந்தோன்றுதல்

காண்க

இது, ஒன்று இரண்டு நான்கு ச்ர்கள் கூவிளச் சீரும், மூன்ருஞ்சிர் பெரும்பாலும் தேமாச்சீரும் பெற்றுவந்த கலி விருத்தம். (எசு)

தவம்

எண்சீர்க்கழிநெடிலா சிரிய விருத்தம்

வாய்ந்தநல மருக்கருங்கி யரிய யோக

வகைபுரிந்து வாயுவுள்ளே யடக்கி குலுங் காய்க்கவிருப் பூசியிலே தவஞ்செய் தாலு:ங்

காயம்வருந் திடுவதல்லாற் கதிவே றுண்டோ வாய்ந்ததிரு நீறணிந்தைக் கெழுத்தை யோதி

யகமகிழ்ந்து சிவாகமத்தி னடைவை யோர்ந்தே யேய்ந்தருளு சலத்தை வலங் கொண்டா ரன்ருே

விமைக்குமுன்னே கைலை.லை யிடங்கொண் டாாே. எ.எ

நலம் வாய்ந்த மருந்து அருங்கி - நன்மை சிறந்த மருந்து க%ாயுண்டு, அரிய யோகம் வகை புரிந்து - செய்தற்கரிய யோக வகைகளைச் செய்து, வாயு உள்ளே அடக்கிலுைம் - காற்றை வெளியிற் செல்லாமல் உள்ளே அடங்கச் செய்தாலும், காய்ந்த இருப்பு ஊசியிலே - நெருப்பிற் காய்ந்த இருப்பூசியின் கண்ணே நின்று, தவம் செய்தாலும் - தவத்தைச் செய்தாலும், காயம் வருங் கிடுவது அல்லால் - உடல் வருத்தப்படுவது அன்றி, வேறு