பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச.அ திருவருணேக் கலம்பகம்

பொருள் கொள்க. கலங்கினள் ஆயினும் - கலக்க முடையாள் ஆதலால் அவ்வாறு கூறினுளாயினும் தண்கதிராயிருந்தால் கமலங் குவியாவோ என்க. குவியாவோ என்பதில் ஒ விஞ. கட்கமல்ங் குவியா என்றது சிக் கிாையின்மை குறித்தது. ஏய் -

உவம வுருபு. -

இது, முதற்சீர் கருவிளச்சீரும், இரண்டு, நான்கு, ஐந்து சீர் கள் கூவிளச் சீரும், மூன்று, ஆறுசீர்கள் பெரும்பாலும் தேமாக் சீரும் பெற்றுவந்த அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம் .(எ.அ)

இருவிகற்பநேரிசைவெண்பா

ஆற்றங்காற் கஞ்சத் தவர்தா மரைக்கண்ணர் சாற்றுங்காற் கண்ணாவர் தங்கையார் - கீற்றுமதி குடும் பெருமானேச் சோனகிரி வித்தகனைத் தேடுவதிங் கெப்படியோ சேர்ந்து. இ அடு

ஆற்றுங்கால் கஞ்சத்தவர் - முடியில் தாங்குகின்ற தண்டினை யுடைய கமலாசனாகிய பிரமர், அரை கண்ணர் - அரைக் கண்ணை யுடையவர் ; சாற்றும் - புகழ்ந்து சொல்லும், அவர் தந்தையார் - அப்பிரமாது தங்தையாராகிய திருமாலானவர், கால் கண்ணர் - காற்கண்ணையுடையவர் (ஆதலால்), ற்ேறு மதி குடும்பெருமானை - பிறைச் சந்திரனைத் தரித்த தலைவரும், சோணகிரி வித்தகனை - அருளுசலேசுரரும் ஆகிய கடவுளே, இங்கு சேர்ந்து தேடுவது எப்படி - இப்பதியில் கூடித் தேடுவது எவ்விதம் ? *

பிரமதேவரும் கிருமாலும் முறையே அரைக் கண்ணரும் காற் கண்ணரும் ஆதலால், அருணுசலேசு.ாரைத் தேடுவது எவ்விதம் என்பது. எப்படியோ என்றதனல் முடியாமை பெறப்பட்டது. ஆற்றுங்கால் என்பதில், கால் - இடமென்

பாரும் உளர். கஞ்சத்தவர் - தாமரை மலரில் தோன்றியவர்,