பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் அஅொ அடு

ஆற் . ருெமாலினது உந்தியந்தாமரை மலர். தாம் அசை சங் அரை, கால் - கீழ்வாயிலக்கம். அரைக் கண்ணர் - | மாலுக் கியின்கண் தோன்றியவர். காற் கண்ணர் - சிவ

Wாாத கிருவடியில் கண்ணைச் சாத்தியவர். அது,

பங்கய மாயிரம் பூவினிலோர் பூக்குறையத் தங்க ணிடந்தான் சேவடிமேற் சாத்தலுமே சங்கர னெம் பிரான் சக்கரமாற் கருளியவா றெங்கும் பாவிதர்க் தோணுக்க மாடாமோ ?” கன்னும் திருவாசகத்தானுணர்க. இக் காரணத்தால் ஊனக் கண்ணரெனச் சாதுரியமாகக் கூறினரென்க. காற்.கண்ணாவர், காலின்கட் சிலம்புடையரெனவும், காற்றை உணவாக உண்ணு கின்ற அாவினை அணிந்தவரெனவும் கூறுப.

சிற்று - துண்டம். - வித்தகன் - மேம்பாடுடையவன். து - அசைநிலை. இது கருத்துடை யடைமொழியணி.

இது, காசு என்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப ாேரிசை வெண்பா. s (எ.க) கட்ட2ளக்கலித்துறை சேளுர் திருவுடைச் செல்வரைக் காணிற் சிறப்புச்செய்து பேணு கவருமுண் டோபுவி மீதிற் பெருத்தெழுந்து சோணு சலவடி வாய்வெளி யாய்கின்ற சோதிதனேக்

காளுத கண்ணனைச்சொல்வர்செந் தாமரைக் கண்ணனென்றே.

.

புவிமீதில் - பூமியின்கண், சேண் ஆர் திருவுடை செல் வரை கானின் - மிகுதியாய் நிறைந்த சிறப்பினையுடைய செல் வர்களைப் பார்த்தால், சிறப்பு செய்து - உயர்வுபெறச் செய்து, பேணுதவரும் உண்டோ - நன்கு மதியாதவரும் உளரோ? பெருத்து எழுந்து - அதிகரித்தெழுந்து, சோனசல வடிவாய் வெளியாய் கின்ற சோதிதனை - அக்கினிமலை யுருவமாய் வெளிப்