பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுச திருவருணேக் கலம்பகம் o

மேகத்தை யொத்த கருநிறம் பொருங்கிய விடத்தைத் தரித்த சிவபெருமானாது, அருணுசலத்தில் - திருவண்னமலைப் பதி யில், கலசம்கொண்டு - மோர்க்குடத்தை யெடுத்துக்கொண்டு, மோர் அது கூறும் - மோர்விலை கூறுகின்ற, இடையினம் மானுக்கு - இடையர்குலப் பெண் ணுக்கு, முண்டகம்போல் ஈர் அடி மெல்லினம் - தாமரை மலர்போன்ற இரண்டு பாதங்கள் மிருதுத் தன்மையுடையனவாகும், இருகனம் வல்லினம் ஆகும்இரண்டு முலைகள் சூதாடு கருவியின் தன்மையை யொத் திருக்கும். i

மகம் - தக்கயாகம். கார் அணி - அணி உவமவுருபு ; சீவக சிந்தாமணி உஉங்-ம் செய்யுளில் முத்தணி மாலை” என்பதற்கு, ஆசிரியர் நச்சினுர்க்கினிய ருரையைக் கவனிக்க. மோர் அது - அது பகுதிப்பொருள் விகுதி. மான் - உவமவாகுபெயர்; மருண்ட பார்வைக்கு உவமம். ஈர், இரு - இரண்டென்னும் எண்ணின் கிரிபு. ஆகும் என்பதை மெல்லினம் என்பதனே.ெ ஒட்டுக. எ - அசைநிலை. இக்கவியில் வல்லினம், மெல்லினம், இடையினம் வாப்பாடியது காண்க.

இது நேரசை முதலாய்வந்த கட்டளைக் கலித்துறை.(அங்.)

தலைவியிளமைத்தன்மை பாங்கி தலைவர்க்குணர்த்தல்

அறு சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம் தடகை மணிவெயிலும் பிறையுமிழு

நிலவுமெதிர் சடில நாத னடனுக நெடுஞ்சிலையா னசுரர் புர

மெரிக் கபிரா னருணை நாட்டிற் றிடகை மனையவரே தனஞ்சிறிதுங்

காணுக சிறியார் தம்மைக் கடனுக நீர்வினவிப் பிணைதேடி

முறிதனேயேன் கைக்கொண் டீரே. அச