பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுகள் திருவருனேக் கலம்பகம்

அசைநிலை. சிலேடை வகையில் பிணை என்பதற்கு, பொருள் கொடுக்கலாமென்று அவரோடு கையெழுத்திட்டவ ரென்க. பதிலாகக்கொள்வது என்பாருமுளர்.

இது, முதல் நான்கு ச்ரும் காய்ச்சீரும், இறுதி இரண்டு சீரும் மாச்சிரும் பெற்றுவந்த அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத் தம். (அச) அறுர்ேக்கழிநெடிலாசிரியவிருத்தம்

கையடைந்த மழுமானுஞ் செழுமானு முழைமானுங் கயலு மானு மையடைந்த விழிமானு முடகை

வருணேசர் வருகு வாரே மெய்யடைந்த கிறங்கருகி விழிகளும்பஞ்

சடைந்து வர மிடற்றி உாடே யையடைந்து படர்ந்துவா யமனடர்ந்து

தொடர்ந்துவரு மன்று தானே. அடு

மெய் அடைந்த திறம் கருவி - உடம்பிற் பொருக்கிய செவ் விய நிறங் கருமையடைந்து, விழிகளும் பஞ்சு அடைந்துவா - கண்களும் ஒளியிழந்து வரவும், மிடற்றின் ஊடே - கண்டத்தி னிடத்து, ஐ அடைந்து படர்ந்துவா - கோழை சேர்ந்து அதி கரித்து வாவும், யமன் அடர்ந்து - கடற்றுவன் நெருங்கி, தொடர்ந்துவரும் அன்று - நம்மைத் தொடர்ந்து வருகின்ற அக்காலத்து, கை அடைந்த மழுமானும் - தமது கையிலே பொருந்திய மழுப்படையும் மானும், செழுமானும் - செழிப்புற் றிருக்கும் இடபமும், உழைமானும்- உழை மானையும், கயலும் மானும் - சேலையும் ஒக்கும், மை அடைந்த விழிமானும் - மை சீட் டிய கண்களையுடைய உமாதேவியும், உடன் ஆக - தம்மோடு வர,