பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் கடுஎ

அருணேசர் வருகுவாரே - அருளுசலேசுரர் வருகுவாரோ? (வா

மாட்டாரென்றபடி).

வாழ்நாளளவும் அருணுசலேசுரரை நினையா கிருந்தால்,

இறக்கு நாளில் அருள்செய்ய மாட்டாரென்பது கருத்து. உம்

மைகள் எண்ணும்மை மான் - ன் சாரியை. உழை - மான் விகற்பம். மானும் - உவம வுருபு. மான் (மருண்ட பார் வைக்கு) உவமவாகுபெயர். வருகுவார் - வா பகுதி, ஆர் விகுதி, வ் எதிர்கால இடைநிலை, கு சாரியை, ரு விரித்தல்: பகு.கி விகாரப்பட்டது. எ - வினப்பொருள்; இன்மைப் பொருள் தங்தது. தான், எ - அசைநிலைகள்.

இது முதற் செய்யுள் போன்றதே. (அடு)

தலைவன் கூற்று

இருவிகற்பநேரிசைவெண்பா

அண்ணு மலையா ரருணையனே யிரும்மைக் கண்ணுலஞ் செய்தான் கமலத்தோ-னெண்ணு திணைக்கோலஞ் செய்தமுலை யேந்திழையி ரென்னே மணக்கோலஞ் செய்தான் மதன். 7ك إنكيت அண்மைலையார் அருணை அனையீர் - அருளுசலேசாாது அருணகிரிப் பதியை யொத்தவரே! கோலம் செய்த இணை மு?ல எந்து இழையீர் - தொய்யி லெழுதிய இரண்டு தனங்களை யுடைய, தலைவியரே! கமலத்தோன் - நான்முகன், உம்பை கண்ணுலம் செய்தான் - உம்மை விவாகஞ் செய்துகொண்டான் ம, ன் - மன்மதன், எண்னது - இதனை ஆராயாது, என்னை மணம் கோலம் செய்தான் - என்னைக் கலியான கோலஞ் செய்தான்.

சிலேடை வகையிற் பொருள் கொள்ளுங்கால்: உம்மை

எண்ணுது கண் ஆலம் செய்தான் - இத்தகைய உம்மை அறி