பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் ஆத அத

முறும்படியாக வந்த வலைச்சியாரே ! காதல் ஒரு வராலும் தீருமோ - என்னுடைய ஆசை ஒரு வரால் மீனலுங் சீருமோ (கீாாதாதலால்), யான் பிடிக்க - நான் பிடிப்பதற்கு, கால் ஆம் இருவராலும் காட்டும் - கால்வாயிலுள்ள இரண்டுவரால் மீன் களையும் காட்டும்.

காதல் ஒருவராலுங் தீருமோ - என்னுடைய காதல் வேறு ஒருவராலுந் தீருமோ (தீராதாதலால்), யான் பிடிக்க - நான் பிடிக்க, கால் ஆம் இருவராலும் காட்டும் - உமது கால்கள ாகிய இரண்டு வரால் மீன்களையும் காட்டும் என இருபொருள் கொள்க. காலிற்கு வரால் மீனை உவமையாகக் கூறுதல் மரபு ; ஈண்டு உருவகமாக உரைத்தா ரென்க.

மேல் - மேன்மையுமாம். வீறு - பிறிதொன்றற் கில்லாத பெருமை. வீதியிலே - எ அசைநிலை. மால் - பெருமையுமாம். இரு - இரண்டென்னும் எண்ணின் விகாரம். காட்டும் - செய்யு மென் முற்று. பிடிக்கக் காட்டுமென்க. திருமோ - ஒ எகிர்

மறை.

இது நாள் என்னும் வாய்ப்பாட்டான் முடிந்த இருவிகற்ப

நேரிசை வெண்பா. (கசு)

செவிலி நற்ருயைத் தேற்றல் எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம் ஒருவ ITாலு மனு காத நாளிலே

யுயிரி னை வொரு கேள்வ னுசையான் மருவி லுைமென காகு நாளையே

வழிக டோறுமினி நாடி மீளலே கருணை நீதிமனே பேணு மாதுடன்

கடல்க ளேழுமலை யேழு மேழுமா வருனர் குழுமுல் கேழு மேழுமா

H T్చ வருணை நாதர்சா பாவ காாமே. తీF ST