பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. திருவருனேக் கலம்பகம்

ஒருவராலும் அனுகாத நாளில் - ஒருவராலும் செல்ல முடியாத காலத்தில், உயிரின் ஆன ஒரு கேள்வன் ஆசையால் மருவிலுைம் - உயிரை யொத்த ஒரு நாயகன் மீது வைத்த ஆசையில்ை அவனுடன் சென்றலும், நாளையே - நாளைய கினமே, மாதுடன் கருணை நீதி மனை பேனும்-தலைவன் மணந்து கமது மகளோடு கருணையாலும் நீதியாலும் இல்லறத்தை விரும்பி நடத்து வான், (அதுவேயன்றி) கடல்களேழும் - சமுத் கிாங்கள் ஏழும், மலையேழும் - மலைகள் ஏழும், ஏழுமா அருணர் குழும் உலகு எழும் எழும் ஆம் - சப்தமா என்னும் குதிரையை யுடைய சூரியர்கள் சூழ்கின்ற உலகம் பதினன்கும் ஆகிய, அருணை நாதர் சாப அவதாரமே - அருணுசலேசுமாரது சாப அவதாரத்தின் இருதலையைப் போல இயைந்து பிரியாது வாழ் வார்கள். (ஆதலால்) , இனி வழிகள் தோறும் நாடிமீளல் அது என் ஆகும் - இனிமேல் வழிகள் தோறும் நம் மகளைத் தேடிச் சென்று திரும்புதலாகிய அச்செயல் யாது பயன் தரும் ?

தலைவியின் உடன்போக்குக் கருதித் தேடி வருங்கிய ற் ருய்க்கு, செவிலி நிகழ்வு கூறித் தேற்றிய தென்க.

இனி வழிகள் தோறும் நாடிமீளல் எனதாகும் - இனிமேல் வழிகடோறும் தேடிச்சென்று திரும்புதல் என்னுடைய தொழி லாகும், எனச்செவிலி தன்னுடைய தொழிலாகக் கூறித் தேற் றின ளெனினுமாம். இப்பொருட்கு (ஆலுைம் அத்தலைவன்) மாதுடன் கருணை நீதி மனை பேணு மென்க. |

ஒருவராலும் அணுகாத நாள் - நள்ளிரவு. ஆன - உவம உருபு. கானிலே எனவும் பாடம் ; இதற்குப் பாலை நிலமெனப் பொருள் கொள்க. மருவுதல் - தழுவுதல்; ஈண்டு செல்லு கலின் மேற்று. நாளையே - எ தேற்றம். உடன் - மூன்ரும் வேற் அறுமைச் சொல்லுருபு.

கடல்கள் ஏழாவன : உப்பு, கருப்பஞ்சாறு, கள், நெய்,