பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ5 அா திருவருணேக் கலம்பகம்

ாேரிருக்குங் கைதையெலாஞ் சோறிருக்க

நீரிருக்கு மிடங்க டோறும்

வேரிமலர்க் கேனிருக்க விவர்கூழை

விரும்பிவந்தேன் விழுகின் மீரே. &Fo 9ے|

தார் இலங்கு மறை முடிவில் - தொடர்ச்சியாக விளங்கு கின்ற வேதாந்தக் கில், நடித்தருளும் அருணேசர் தமது நாட் டில் - கடிக்கருளுகின்ற அருளுசலேசாரது நாட்டின்கண், நாரியர்மேல் மனம் மகிழும் அளியினங்காள்-பெண்களினிடத்து மன மகிழ்ச்சியடைகின்ற வண்டுக் கூட்டங்களே ! ஒரு வார்த்தை கவில கேளிர் - யான் ஒரு வார்த்தை சொல்லக் கேளுங்கள், நீர் இருக்கும் இடங்கள்தோறும் - நீங்கள் வசிக்கின்ற இடங்கள் எல்லாம், ஏர் இருக்கும் கைதை எலாம் - எழுச்சியை யுடைத்தா யிருக்கின்ற தாழைகளில் எல்லாம், சோறு இருக்க - மகரந்தம் இருக்க, வேரிமலர் தேன் இருக்க - வாசனை பொருங் திய மலர் களின் தேன் இருக்க, இவர் கூழை விரும்பி என் வந்து விழு கின்றீர் - இத்தலைவியாது கடந்தலை விரும்பி யாது காரணம் கருதி வந்து விழுகின்றீர்கள் ?

இக்கவி, தலைவன் தலைவியைத் தீண்டுவதற் குபாயங் கருதி அவள் கூந்தலிலிருக்கின்ற வண்டுகளை நோக்கி இவள் சிற்றிடை பாரம் பொருது இற்றுவிடும் ஆதலால், நீங்கள் விலகிப் போகவேண்டுமெனக் கூறித் தலைவிமருங் கணைதலாகக் கடறி யது என்க. இதனை மெய்தொட்டுப் பயிறலெனவுங் கூறுப.

சோறிருக்கும்போது கூழையேன் விரும்புகின்றீர் வேண் டாவென விலக்கியவாருக வேறுமொரு பொருள் தோன்றுதல்

காண்க.

கார்-வரிசை எனவே தொடர்ச்சி யென்றவாரும். மறைமறைந்த பொருளுடையது எனக் காரணக் குறி. மறை-முத னிலைத் தொழிற்பெயாகக் கொண்டு இறைவனது ஐந்தொழிலி