பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் கஎடு

லொன்று என்பாருமுளர். தம்-அசைகிலே. நாரியர்-நாரத்தை யுடையவர் ; நாம்-அன்பு. அளியினங்காள்-விளி. கேளிர்-முன் எளிலப் பன்மை வினைமுற்று. ஏர் - அழகுமாம். மகரந்தம் - பூங்

து. ஏ-அசைநிலை.

இது, கடு-ங் கவி போன்றதே. (க அ)

பாங்கி தலைமகளவயவத்தருமை சாற்றல்

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம் ஏமதெடுஞ் சிலைவளைக்க பெருமானு

ாருணகிரி யிறைவர் நாட்டிற் ருமாைமண் டபத்துறையு மடங்கையிடை யெழுதவென்ருற் றலைவ ஞரே மாமுயற்கொம் பினிலேறி விசும்பலரைப்

பறித்துமுனம் வடிவி லாகோ ைைமமயிர்க் கயிறகொடு தொடுத்தணிந்த

புதுமையினு மருமை யாமே. அா அர்.

தலைவனரே-தலைவரே !, எமம்நெடு சிலைவளைத்த பெருமா ஞர்-பொன் மயமாகிய நீண்ட மேரு மலையை வில்லாக வளைத்த தலைவராகிய, அருணகிரி இறைவர் நாட்டில்-அருணகிரீசுரரது காட்டின்கண், தாமரை மண்டபத்து உறையும் மடந்தைதாமரை ம்லராகிய ஆலயத்தில் வீற்றிருக்கின்ற இலக்குமி தேவியை யொத்த தலைவியினது, இடை எழுத என்ரு ல் , இடையை எழுதவேண்டுமென்ருல், முனம்-முன்னே, வடிவு இலாகோன்-உருவமில்லாதவன், மாமுயல் கொம்பினில் ஏறி. பெரிய முயலினது கொம்பினில் ஏறி, விசும்பு அலரைப் பறித்து-ஆகாயப் பூவைக் கொய்து, ஆமை மயிர் கயிறுகொடு தொடுத்து அணிந்த-ஆமையின் மயிர்க் கயிற்றினல் தொடுத்தத்