பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q_ திருவருனேக் கலம்பகம்

புருபும் பயனும் உடன்ருெக்க தொகையுமாம். திருவருணே யென்ற தொடரில், வகரவொற்று உடம்படுமெய்.

அருணேயென் 1.த அருை ";f) அல்லது அருணுசலம் என்பதன் மரூஉ. அருணம் என்பது செந்நிறம்; அது பண்பாகு பெயராய்ச் செங் நிறமான அக்கினியை யுணர்த் சிற்று. முன்னுெரு காலத்தில் கிருமால், பிரமன் என்னும் இருவருங் தாம் தாம் பாம்பொருளென்று போர்புரிய அங்கே சிவபெருமான் அழலுருக்கொண்டு பாம்பொருளாகி கின்ற தலமே அருண கிரி எனப்பெயர் பெற்றது. அது ' பிரம னரியென் றிருவருக்கம் பேதைமையாற், பரமமி யாம்பரமம் என்றவர்கள் பகைப்பொடுங்க அான) பு

f . ; 9ے( ওC) லுருவா யங்கே யளவிறந்து, பரமாகி கின்றவா தோ ணுேக்க மாடாமோ என்ற திருவாசகத்தானறிக. இதனுல் பஞ்சபூத தலங்களு த தேயு கலமாகும். இவ் வருணையை நினைத்த மாத்திரத்தில் முத்தியுண்டாகும். அது தில்லையைக் காணக் காசியிலிறக்கச் சிறக்குமாரூர் கனிற்பிறக்க, வெல்லையில் பெருமை யருணையை நினைக்க வெய்தலாமுக்கி’ (அருணசல புராணம்) என்பதன லறிக. கலம்பகமாவது, ஒருபோகும் வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் முதற்கவியுறுப்பாக முதலிற்கூறி, புய வகுப்பு, மதங்கு, அம்மானே, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டு உறுப்புக்களும் *, - == GR - லி o -- o --- இய்ையுமாறு, மருடபா, ஆசாயபபா, கலபபா, வஞ்சபபா, ஆசிரியவிருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, கலிநிலைத் துறை, வஞ்சிவிருத்தம், வஞ்சித் துறை, ஆசிரியத் துறை,

வெண்டுறை முதலியவற்ருல், இடையிடையே வெண்பா