பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப திருவருணேக் கலம்பகம்

மொழிக்தொகைக் காரணக்குறியாகவுங் கொள்ளலாம், இனி, ஒரு சார ார் பன்னிரண்டு மாக்காலென்னும் பொரு ளுள் ள கலம்’ என்னும் சொ ல்லும், கடவுளது அறுகுனங் களைக் குறிக்கும் 'பகம்’ என்னுஞ் சொல்லும், குறிப் பாய்ப் பன்னிரண்டு, ஆறு என்னும் தொகையை மாத்திரம் உர்ை த்தி உம்மைத்தொ கையாகப் புணர்ந்து பதினெட்டு உறுப்புக்களையுடைய பிரபந்தத்துக்கு எதுப்பெயராயிற் றென்றும், அகப்பொருள் கலத்தலையுடையது எனக் கார னக் குறியாயிற்றென்றும் உரைப்பர். முதனூல் கருத்தன் அளவு மிகுதி, பொருள்செய் வித்தோன் தன்மை முதல் நிமித்தினும், இடுகுறியானும் நாற்குஎய்தும் பெயரே ' என்று (நன்னூலிற்) கூறப்படுகின்ற நால்வகைகளுள், துத லிய பொருளிலுைம் தன்மையிலுைம் பெயர்பெற்றது இந்நூலெனவறிக. (எதலிய பொருள்-நாலிற் கூறப்பட்ட

  • விஷயம். தன்மை - நூலின் இயல்பு.) இங்கு 'அருணே' என்பது அத்திருப்பதியி லெழுந்தருளி யிருக்கின்ற சிவ பிரானேக் குறித்தது; இலக்கண.

ஆசிரியர் கொல்காப்பியனர் செய்யுளியலில் விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே” என்பதனுல் ‘விருந்து தா லும், பழங்க தை மேலதன்றிப் புதிதாகத் தாம் வேண் டியவாற்ருல் தொ டுக்கப்படுந்தொ டர்நிலைமேலது.” என்று கூறினமையின், இந்தக் கலம்பகம் அங்ங்னங் கூறி விருந்தாமென்ற உணர்க. அச்குக்கிரவுரையில் அந்தாதியும் கலம்பகமும் முதலாயின. உதாரணங் காட்டப் பட்டுள்ளவாறுங் காண்க. இனி, இதனைச் சிறுகாப்பியத் துள் அடக்குவர் பிற்காலத்தார். இப்பிரபந்தம் தோத்திர

ரூபமானது.