பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் Q]

மேரு மலை ஏடாயினமை :-வியாச முனிவர் விநாயகப் பெருமான்முன் ஐந்தாம் வேதமெனப் புகழப்பெற்ற பாரத மாகிய இதிகாசத்தைக் கூற, அப்பெருமான் மேரு மலையை யேடாகவும், கயமுகா சூசன் பொருட்டு ஒடித்த தமது கொம்பை எழுத்தாணியாகவுங் கொண்டு அவ்விதிகாசத்தை யெழுதின சென்பதாம். அது, டோழி யுலகத்து மறைநாலொ டைக் தென்று கிலேரிற்கவே,-வாடாத தவவாய்மை முனிராசன் மா பாதஞ் சொன்னநா,-ளேடாக மாமேரு வெற்பாக வங்க. ரெழுத்தானிதன்,-கோடாக வெழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ” என்னும் மaபாரதக் காப்புச் செய்யுளா னுணர்க. ஒரு கையில் எழுதிய தமது கொம்பை வைத்துக்கொண் டிருக் குங் காரணம் பற்றி, கைக்கோட்டு வாரணம்?’ என்ருர். உரு வத்திற் சிறந்த உறுப்பு முகமாகலின் வாரண முகத்தை யுடைய வரை வாரணமென்ருர். எக்காரியங் தொடங்கினும் விநாயகரை வழிபடினன்றி, அக்காரியம் இடையூறின்றி யினிது நடைபெரு தாகலின் விநாயகரையே தமது நூலுக்குக் காப்பென்ருர் ; அதை, என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதன், முன் னரே யுனதுதாண் முடியுறப் பணிவரே, லன்னர்தஞ் சிங்தைபோ லாக்குதி யலதுனை, யுன்னலார் செய்கையை யூறுசெய் திடுதிநீ” (கந்தபுராணம்) என்ற சிவபிரான் கட்டளையா னறிக.

விநாயகப் பெருமான் யானை முகமாயினமை :-இறைவன் களிற்றுருக் கொண்டும் உமையவள் பிடி யுருக் கொண்டுஞ் சேர்ந்தமையின் விநாயகப் பெருமான் யானை முகக் கடவு ளாயின ரென்க. அது, பிடியத னுருவுமை கொளமிகு கரி யது, வடிகொடு தனதடி வழிபடு மவரிடர், கடிகன பதிவா வரு ளினன் மிகுகொடை, வடிவினர் பயில்வலி வலமுறை ിങ്കോ என்ற திருஞானசம்பந்தர் தேவாரத்தா னுணர்க.

அன்னம் - வயல், சாதி யொருமை. சூழ் அருணை - வினைத் தொகை. துன்னிய - செய்த வென்னும் வாய்பாட்டுப் பெய