பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணேக் கலம்பகம் (کے

ரெச்சம்; துன் - பகுதி, அ - விகுதி, இன் - இறந்தகால விடை கிலை , இடைநிலை னகரம், கடைக் குறை , ய், உடம்படுமெய். மன்னும், எழுதும் என்பன செய்யுமென் வாய்பாட்டு எதிர் காலப் பெயரெச்சம். இவை முறையே ஈண்டு நிகழ்காலமும் இறந்த காலமுங் காட்டின. மன்னும் என்பது மன் என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்தது. ஏ, பிரிகிலே , தேற்றமு மாம். ஆவாரென்னுஞ் சொல் எஞ்சிநின்றது.

இச் செய்யுள், காசு என்னும் வாய்பாட்டான் முடிந்த இரு

விகற்ப நேரிசை வெண்பா. (க)

நால்வர்

கட்டளைக்கலித் துறை

சைவத்தின் மேற்சம யம்வே

றிலையதிற் சார் சிவமாங் தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனு நான்மறைச் செம்பொருள்வாய் மைவைத்த சீர்த்திருத் தேவார

முந்திரு வாசகமு முய்வைத் தாச்செய்த நால்வர் பொற்

ருளெம் முயிர்த்துணையே.

சைவத்தின்மேல் - சைவசமயத்தின் மேற்பட்ட, வேறு சமயம் - வேறு சமயமானது, இல்லை - இல்லை; அதில் சார் - அச்சமயத்தைச் சார்ந்த, சிவம் ஆம் தெய்வத்தின்மேல் - சிவ மாகிய கடவுளின் மேற்பட்ட, தெய்வம் - கடவுள், இல் - இல்லை, எனும் - என்கின்ற, நான்மறை - நான்கு வேதங்களின், செம் பொருள் - செவ்விய பொருளின், வாய்மை - உண்மையை,

வைத்த - அமைத்தருளிய, திருதேவாரமும் - மேன்மை பொருங்