பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

JFO திருவரு J, T, Gl)LDLJ 35LD

வற்றையுங் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ் ஞான்றும் ஒருதன்மைத் காதல்பற்றி ' என்ருர் பரிமேலழகர். வாய்மை யென்பது வாயினது தன்மை; அதாவது உண்மை கூறல். மெய்ப்பொருளின் தன்மையைப் பல வற்புத வாயிலாக விளக்கிக் காட்டுதலின் சீர் என்ருர், தேவாரம் - கிருஞான சம் பந்தர், கிருகாக்க சர், சுந்த ர் ஆகிய மூவர்களும் பாடியது. திரு.வாசகம் மாணிக்கவாசக ருளியது. எம் என்னும் தன் மைப்பன் மை தன்னைச் சார்ந்தாரை உளப்படுத்தியது. நினைத்த வுடன் விரைந்து சேறலின் தாள் என்ருர். பொன் - பொன் போலருமையாகப் பாராட்டத்தக்க எனினுமாம். சைவம் சிவசம்பந்தம். இலை என்னும் குறிப்புவினைமுற்று இடையில் தொக்கது. பின் இல்லை என்பதில் ஈறு தொக்கது. நான் மறை - நான்கு கூறும், மறைந்த பொருளும் உடையது. ஆகும் என்ற சொல் வருவிக்கப்பட்டது.

இச்செய்யுள் நோசை முதலாய் ஒற்ருெழித்துப் பதின றெழுத்துப் பெற்றுவந்த கட்டளைக் கலித்துறை.