பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உை ரயும் கடு

அறிவல், வருவல், தன்மை யொருமை வினைமுற்று. கண் ண த கொண்டு - அது பகுதிப்பொருள் விகுதி, அழலது வேக் கி கள் ம்போல. கொண்டு என்பது மூன்ரும் வேற்றுமைக் கருவிப் பொருளில் வந்த சொல்லுருபு. நின்றருள்வோய் - விளி. இச்செய்யுள் வினை வேறு பல அடுக்கியது. மூதண்டம் - முதுமை என்னும் பண்பின் ஈறுகெட்டு முதல் நீண்டது.

இது, எட்டடித் தரவு. தக்து கிறுத்துவது தரவு.

(மலே மிசையில் எடுத்தனையே.)

மலேமிசையில் இருப்பதற்கோ - கயிலாய மலேயின்கண் வசிப்பதற்கோ, மலை சிலையா எடுப்பதற்கோ - மேருமலையை வில்லாக எந்துவதற்கோ, மலேயரையன் மகிழ்வதற்கோ - இமா சல மன்னன் களிப்படைவதற்கோ, மலையுருவம் எடுத்தனை - மலை வடிவத்தை எடுத்தாய்.

அதனைக் கூறுவாயாக என்றது எஞ்சிநின்றது.

மலையின்மே லிருப்பதற்கு ஒரு சிறுவடிவால் விளங்காமை யாலும், மலையை வில்லாக வளைப்பதற்கு மலைபோன்று பெரிய வடிவன்றி முடியாமையானும், மலை மன்னன் புகழ்வதற்கு அவன் மாமனகலானுந் தன்னைப்போ லிருந்தாலன்றிப் புகழானகை யானும் இவ்வாறு கூறினர். ஒகாரங்கள் வினப்பொருளன. எடுத் தனை முன்னிலை யொருமை வினைமுற்று. எ அசைநிலை.

(இத்தலத்தில் * x k இயலாவே.)

இ கலத்தில் - இவ்வருணப் பதியில், ஐந்தொழிலும் - பஞ்ச கிருத்தியங்களும், இரு பிறப்போர் அறுதொழிலும் - அந்தணர்களுடைய ஆறு தொழில்களும், தத்துவமும்- தத் துவங்களை யுணர்தலும், திருமேனி தரித்திலையேல் - அருட் சோதி வடிவம் தாங்காவிடில், இயலா - நடைபெருவாம்.