பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2-2- திருவருணேக் கலம்பகம்

தலைவயும, அருள உடை நாயகி - திருவருள் பொருந்திய தலை வியும், புழுகு அணி நாயகி - புனுகு அணிந்த தலைவியும் ஆகிய அம்பிகையை, பொருங்கிய - இடப்பாகத்தில் பொருந்திய, புனிதா - மலாகிதனே, காசியில் - காசிப்பதியில், இறந்தும் - உயிர் துறந்தும், கமலையில் - கிருவாரூரில், பிறந்தும் - உற்ப வித்தும், தேசுஅமர் - விளக்கம் பொருங்கிய, கில்லேயுள் - சிதம் பாத்தில், கிருடம் - ஆனந்தத் க்ாண்டவத்தை, கண்டும் - தரிசித்தும், அரிகினில் - அருமையில், பெறும்பேறு அனைத் தையும் அடைகின்ற பலன்கள் எல்லாவற்றையும், ஒருகால் - ஒருதரம், கருதினர்க்கு - சிந்தித்தவர்களுக்கு, அளிக்கும் - கொடுத்தருள்கின்ற, கருணையை விரும்பி - கிருபையை விரும்பி, அடியேன் - தொண்டனேன், இடர்கடல் - துன்பக்கடலில், புகுதாது மூழ்காது, எடுத்தருள் என - தாக்கி யருளக்கடவாய் என்று, அடைக்கலம் - உன்னைச் சரணம், புகுந்தனன் - அடைந் தேன்.

ஒருகால - கருதினர்க் களிக்கும் கருணை பற்றி, சிவப் பிாகாச சுவாமிகளும் துவக்கறவறிந்து பிறக்குமாரூருங் துயர்ந்திடா தடைந்து காண்மன்று, முவப்புடனிலைத்து மரிக்குமோர்பதியு மொக்குமோ நினைக்கு நின்னகாை ?? என்ருர்.

வேறு வேற்று என ஒற்றிரட்டியது. மருந்தா என்பன விளி.

இலக்குமி பூசித்த காரணத்தால், திருவாரூர் கமலே எனப் பெயர் பெற்றது.

இது பத்தடி நேரிசை ஆசிரியச் சுரிதகம். இப் பாட்டு தரவும், தாழிசையும், அராகமும், அம்போ தாங்கங்களும், பெயர்த்துக் தாழிசையும், தனிச்சொல்லும்,

-

சுரிதகமும் பெற்றுவந்த மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. (க)