பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள். திருவருனேக் கலம்பகம்

கோகனகம் - கோகாதம் என்பதன் விகாரம் ; சக்கா வாகப் பறவைகள் கூடிக்குலாவுவதற்கு இடமாயிருப்பது என் றும், கோகமென்னும் நதியில் மிகு கியாய்த் தோன்றுவது என் அறும் பொருள். h

யோகம், ஆகமம் என்பனவற்றை, எ.எ-ம் செய்யுளுரையிற்

ஆ T .

இது ஈற்றுச்சீர் புளிமாங்காய்ச் சீரும், முதற்சீரும் மூன் முஞ்சிரும் கேமாச்சீரும், இரண்டாஞ் சீரும் நான்காஞ்சீரும்புளி மாச்சீர்களுமாகிய விருத்தக் கலித்துறை. (+)

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

குழையடுத்த விழியிடத்தர் மழுவலத்த ருணேயத்தர்

குளிர்வெற் பூடே மழையடுத்த துளிகனேக்க மடிசுருக்கி மயிர்பொடித்து

வருந்துஞ் சேதா கழையடுத்த விடையர்பற்று குழலிசைக்கு மனமுருக்கித்

தளரு மாலை பிழையடுக்க மொழியுரைத்த தலைவருக்கு மிகவிாக்கம்

பிறப்பி யாதே. o டு

குழை அடுத்த - காதைச் சமீபித்த, விழி இடத்தர் - கண்ணையுடைய உமாதேவியை இடப்பாகத்தி லுடையவரும், மழுவலத்தர் - மழுப்படையை வலக்கரத்தி லேங் கியவரும் ஆகிய, அருணை அத்தர் - அருணைப்பதியிலுள்ள கடவுளது, குளிர் வெற்பூடு - குளிர்ச்சி பொருந்திய மலையினிடத்து, மழை அடுத்த துளி நனைக்க - மழையிலுைண்டாகிய நீர்த்துளி கள் நனைத்தலால், மடிசருக்கி - வயிற்றைச் சுருக்கிக்கொண்டு, மயிர்பொடித்து - மயிர்க்கூச்செறிந்து, வருந்தும் - வருந்து