பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SP --O/ திருவருனேக் கலம்பகம்

லுள்ளாரென்பது மதுாை கலம் கக் கிலும், காசிக்கலம்பகத் கிலும் முறையே, கலங்கோ பண் . மழுவுடையீர் மழுவலத் தினை” எனக் கூறப்பட்டி ருத்தலாம் காண்க. தழையத்ெத - முல்லை நிலத்தில் பிக்கின்ற எளிதலுமாம். இடையர் - குறிஞ்சி நிலத்திற்கும் மருத கிலக் ற்ெகும் விெடமான முல்லே சிலத்தி லுள்ளவர்; பொது வர் என்னும் பெயர்க்குங் காரணமிதவே. வருவேம் «i või n m n o liew தலைவர் வாாாமையான் அவர் கூட றிய மொழியைப் பிழைமொழி என்ருர்.

இது ஈற்றுச் சீரிரண்டும் மாச்சீரும், மற்றை நான்குங் காய்ச்சீர்களுமாகிய அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம். (டு)

எழசீர் ச்சந்தவிருத்தம்

யாதவர் குலத்து நெடு மாதவன்ம ருப்புடைய

வேனமி ருகத்து ருவமாய்

வேதமொழி பெற்றவய னுேதிம மெனப்பறவை

வேடமு மெடுத்த திலையோ

வோகருணை வித்தகரை மூவரி லொருத்தரென

வோகியிடு மற்ப மதியிர்

சீகமதி வைத்தமுடி பாகமல ாைச்சிறிது

தேடுதனி னே க்க பாமே.

ஒது அருணை வித்தகரை - வேதாக மங்களை யருளிச் செய்த திருவருணைப்பதியிலுள்ள சிவபெருமானை, மூவரில் ஒருத்தர் என ஒதியிடும் - திரிமூர்த்திகளி லொருவர் என்று கூறுகின்ற, அற்ப மதியீர் - அற்ப புத்தியுடையவர்களே !, சீதம் மதிவைத்தமுடி - அப்பெருமானது குளிர்ச்சி பொருந்திய சக்தி ானைத் தரித்தருளிய திருமுடியையும், பாதம் மலரை - கிருவடித் தாமரை மலரையும், சிறிது தேடுதல் நினைத்து - எளிதில் கண்டு