பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் உசில்

பிy : . . கருகி, அபரமே - பின்னே, யாதவர் குலத்து நெடு ாக.ண் - இடையர் குலத்திலே வளர்ந்த நீண்டவடிவுடைய :படிமால், மருப்பு உடைய எனம் மிருகத்து உருவமாய்-கொம்பு கஃாயுடைய பன்றியென்னும் விலங்கின் வடிவமாகியும், வேத மொழி பெற்ற அயன் - வேதத்திற் கூறுகின்ற பிரமன் என் எலும் உயர்ந்த பெயரை யடைந்த நான்முகன், ஒதிமம் என பறவை வேடமும் - அன்னமென்று சொல்லப்பட்ட பறவை யுருவம், எடுத்தது இலையோ - கொண்டும் அறியப்படாமல் இருக்கவில்லையா? -

திருமால் பிரமன் ஆகிய இருவர்களும் முறையே பன்றி வடிவாகித் திருவடியையும் அன்னப்புள் வடிவாகித் திருமுடி யையும் காணப்பெருமையால் சிவபெருமானே பரம்பொருள் என்பது கருத்து.

மதி - மதிக்கப்படுவது எனப் பொருள்படும் காரணக் குறி. யாதவரென்றது, யது என்னு மரசர் குலத்துப் பிறந்தவராதலின். இது, தானதன தத்ததன தானதன தத்ததன தானதன தத்த தனன என வந்த எழுசீர்ச் சந்தவிருத்தம். (சு)

எண் சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

பரவை யாடினு நதிக ளாடினும்

படியெ லாடங் கடிக டேயினுங் குரவ ராயினுங் கனலி னின்றதன் - கொதி.பொ றக்கினுங் கதிகி டைக்குமோ

வாவ மாடுசெஞ் சடில ரங்களு -

ாமுதர் தானினேங் கடியர் தம்மொடு விரவி நீறணிக் கருணை சேர்வரேல்

வெற்ற ராயினு முத்த ராவரே