பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Г5. O திருவருனேக் கலம்பகம்

பாவை ஆடினும் - சமுத். கிரக் கில் ஸ்நானஞ் செய்யினும், நதிகள் ஆடினும் - கங்கை முதலிய நதிகளில் ஸ்நானஞ் செய்யினும், படி எலாம் கடக்க - பூமி முழுவதும் வலஞ் செய்து, அடிகள் தேயினும் - பாகங்கள் தேய்ந்தாலும், குரவர் ஆயினும் - ஆசிரியர் ஆனலும், கனலில் நின்று - நெருப்பி லிருந்து, அதன்கொகி பொறுக்கினும் - அதனுடைய உஷ் னத்தைப் பொறுத்தாலும், கதி கிடைக்குமோ - முக்கிப்பேறு கிடைக்குமோ, (கிடைக்காதென்றபடி). அரவம் ஆடு - பாம்புக எாடுகின்ற, செம்சடிலர் - சிவந்த சடைமுடி யுடையவரும், அம்களுர் - அழகிய நெற்றிக்கண்ணை யுடையவரும், அமுதர் - அமுதர் என்னும் பெயரை யுடையவருமாகிய சிவபெருமா னுடைய, தாள்கினைந்து - கிருவடிகளை நினைந்து, அடியர் தம் மொடுவிரவி - அடியார்களோடு கூடி, நீறு அணிந்து - வியூகி தரித்து, அருணை சேர்வரேல்-அருணாசலத்தை அடைவார்களா ல்ை, வெற்றர் ஆயினும் - ஒன்றுமில்லாதவராலுைம், முத்தர் ஆவர்- சீவன்முத்தர் ஆவார்கள்.

முன்னர்க்கூறிய உம்மைகளெல்லாம் உயர்வுசிறப்பு. வெற்றராயினும் என்பதில் உம்மை இழிவுசிறப்பு. கிடைக் குமோ என்பதில் ஒகாரம் எதிர்மறை. கனர் - கண்நிறைந்த எனினுமாம். அமுதர் - மோட்சத்தைத் தருகின்றவர் என்பது பொருள். அமுதம் - மோட்சம். குரவர் - குருத்தன்மை யுடைய வர், குரு - அஞ்ஞானத்தை ஒழிப்பவன். வெத்கர் எனப் பாடங் கொள்வாருமுளர். அதில் வெத்தர் என்பது பெத்தர் என்பதன் மரூஉ. பெத்தர் - மலபந்தத்தோடு கூடியவர். நீறு(மலத்தை) பாவங்களை நீறுபடுத்துவது. பாவை - பாவியிருத் தல். அரவம் அரா என்பது குறுகி அம்சாரியை பெற்றது. முக் தர் - மலங்களினின்றும் விடுபட்டவர்.

  • கு . இருள்.