பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் H. P.

இது முதல் மூன்று ஐந்து ஏழு சீர்கள் மாச்சீரும், இரண்டு நான்கு ஆறு எட்டுசீர்கள் விளச்சீரும் பெற்றுவந்த எண்சீர்க்கழி கெடிலாசிரிய விருத்தம். (எ)

r

பதின் சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

முத்தமிழ் முறைமுறை யன்பொடு

மப்பர் கவுணியர் சொல் சுந்தார் முப்பொழுதுமெதிர் புகழ்ந்திடு முது நூலா ாத்த ரருணையி னெடுங்கிரை

தத்து திருருதியின் மென்பெடை யச்ச மறவுட னணேந்துறை LD LMFAT MIT AT யொத்த மனதொடு புணர்ந்தவர் சற்று மகல்வதிலை யென்றவ ருற்ற துணையென விருந்த வ ருளம்வேரு யெத்தனை கபட நினைக் கவர்

கைப்பொருள்கருகி நடந்தன

ரெப்படி யிறைவரை நம்புவ தினநாமே.

முத்தமிழ்முறை - மூன்று தமிழும் கலந்த தேவாரத் திருமுறையை, முறை - வரிசையாக, அன்பொடு - அன் போடும், அப்பர் - திருநாவுக்காசர், கவுணியர் - கிருஞான சம்பந்தர், சொல்சுந்தார் - புகழையுடைய சுந்தார் ஆகிய மூவர் களும், முப்பொழுதும் - மூன்று காலமும், எதிர் - தமக்கு முன்னே, புகழ்ந்திடும் - புகழ்ந்திடுகின்ற, முது நூலார் - பெருமை தங்கிய நூலினை யுடையவராகிய, அத்தர் - சிவபெரு மான் எழுந்தருளி யிருக்கின்ற, அருணையின் - அருணகிரிப்பதி யின் கண்ணுள்ள, நெடுதிரை தத்து - பெரிய அலைகள் தாவி