பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்ச திருவருணேக் கலம்பகம்

சம்பந்தர். சமணர்கள் தம்மைக் கொல்லும்படிவிட்ட யானை மத மற்று வணங்கிப் போகும்படி செய்தவர் திருநாவுக்கரசர். குளத் தில் முன்னர்ப் பிராமணப் பிள்ளையையுண்ட முதலையை வர வழைத்து அப்பிள்ளையைத் கரும்படி செய்தவர் சுந்தார். இவ்வரலாறுகளைப் பெரிய புராணத்தானுணர்க.

அருமை - இன்மை. எ.காரம் ஈற்றில் தேற்றமும், மற்றைய அசைநிலையுமாம். இனம் அகலும் என்பதற்குக் கூட்டமாகப் பெருகிய எனினுமாம். அனகர் - அநகர், அகம் - பாவம். அதுலர் - துல்யம் - ஒப்பு. இவைகளில் அகரம் இன்மைப் பொருள் தந்தது.

இது, முதல் ஐந்து சீர்கள் கருவிளங்காய்ச்சீரும் இறுதிச் சீர் கருவிளங்கனிச்சீரும் பெற்றுவந்த அறுசீர்க்கழிநெடி லாசிரிய விருத்தம். (க)

தலைவன் வினவுதல்

எழசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

அடியவர் சிந்தையி லினி துறை சங்கர o ாருணைவ ளம்பதி பன்னரே படியினெ டுங்கரி யனேயம தங்கொடு பதறிக டந்திடு மின்னரே யொடியும ருங்கென வுணர்கிலிர் கின்றினி

யொருவச னஞ்சொல வொண்ணுதோ கடிய ச ரங்களி னிளைஞரு டன் பல o

கலகவி தம்பயில் கண்ணுரே. (αίο)

|

அடியவர் சிந்தையில் - அன்பர்களின் மனதில், இனிது உறை சங்கரர் - விருப்பத்தோடு வீற்றிருக்கின்ற சிவபெரு மானது, அருணை வளம்பதி அன்னரே - பல வளப்பங்களை