பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் கடு

|

யும் ரிெப் பதியை ஒத்துள்ள வர்ே ; படியில் - பூமி ιιVνών, ". " ιντ. ιθ.φι ατστιμ தம்கொடு --- பெரிய பெண் யானையை մա մ : * ո0 մ նր»,54 கொண்டு, பதறி நடந்திடும் மின்னரே == ..ாள்ாக நடக்கின்ற மின்னற்கொடி போன்றவரே ! @&গাতে " ' ow -- ሜ ாளப் பருவம் வாய்ந்தவரோடு, கடிய சரங்களின் - கொடிய பாணங்களைப் போல, பல கலகம் விதம்பயில் கண் ஆறாே - பலவிதமான சண்டைகளைச் செய்கின்ற கண்களை யுடையவரே மருங்கு ஒடியுமென - இடையானது இற்றுப் போகுமென்று, உணர்கிலிர் - அறியாதவரா யிருக்கின்றீர், இனி நின்று - இனிமேல் நின்று, ஒரு வசனம் சொல ஒண் சூறதோ - ஒரு வார்த்தை சொல்லக்கூடாதோ?

இது தலைமகளை முன்னிலையாக்கித் தலைமகன் விளுவிய தென்க.

சங்கரன் - சுகத்தைக் கொடுப்பவர். பதிகளில் அருணை ககர் பல வளத்தானும் எவ்வளவு சிறப்புற்றதோ அதைப் போல பெண்களுள் நீ பல இலக்கணத்தானும் சிறப்புற்ருய் என்றபடி, வளமை வாய்ந்த பதியை யொத்துள்ளாய் என்று கலேவியைக் கூறுதல் கவிமரபு. அது ' புலியூரன்ன பொன் : என்னும் திருக்கோவையாரானுணர்க.

பெண்யானை - தலைவியின் நடைக்கு உவமம். பெண் யானைக்கும் மத முண்டென்பதைப் பெருங்கதையானுணர்க. மதம் - தலைவிக்குப் பெருமிதம் கண்கள் கண்ட ஆடவர் க%ா வருத்துங்தன்மையால் சாங்களின் என்ருர். ஒண்னுது - அன்ரு த என்பதன் மரூஉ. ஒகாரம் வினப்பொருள். அன் குரே, மின்னரே, கண்ணுரே என்பன விளி. கரி - காத்தை யுடையது. கடிய - வேகமான எனினுமாம். ==

இச்செய்யுள், முதல் மூன்று ஐந்தாஞ்சீர்கள் கருவிளக் 'ரும், இரண்டு நான்கு ஆருஞ்சீர்கள் கூவிளச்சீரும், இறுதிச்சீர்